Posts

Showing posts with the label film launch

கியாராவின் மார்பை பார்த்து நயன்தாரா செய்த செயல்! பொது மேடையில் இப்படியா? தீயாய் பரவும் வீடியோ!

Image
யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்சிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் லாஞ்ச் நிகழ்ச்சி சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யாஷ் உடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்டனர். மேடையில் நயன்தாரா ஆரஞ்ச் சாய சேலையில் அழகாக நின்றிருந்தார். அப்போது வெள்ளை ஆஃப்-ஷோல்டர் சாடின் உடையில் அருகில் வந்து நின்ற கியாரா அத்வானியைப் பார்த்த நயன்தாரா, திடீரென “ஓ மை காட்” என்று ஆச்சரியக் குரலில் கூறிய வீடியோ வெளியாகி தீயாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவில் நயன்தாரா கியாராவை நோக்கிப் பார்த்து, அவரது மார்புப் பகுதியை நோக்கிச் சிறிது தலையைத் தாழ்த்தி ஆச்சரியப்படுவது போலத் தெரிகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இரண்டு விதமாக விளக்கம் அளித்து வருகின்றனர். ஒரு பிரிவினர், “நயன்தாரா கியாராவைச் சரியாக நிற்கச் சொன்னார். அல்லது மேடையில் கீழே ஏதோ ஒரு விஷயத்தைப் பார்த்துத் தான் ‘ஓ மை காட்’ என்று சொன்னார்” எனக் கூறுகின்றனர். மற்றொரு பிரிவினர், “கியாராவின் முன்னழகையும், அந்த உடையில் தெரிந்த வடிவமைப்பையும் பார்த்துத் தான் நய...