Posts

Showing posts with the label prior affair

பகலில் ஆசிரியை.. இரவில் வேறு மாதிரி.. குவியல் குவியலாக ஆணுறை.. கர்ப்பத்திற்கு காரணம் தெரிந்து மிரண்ட போலீஸ்!

Image
ரியா சென், கொல்கத்தாவில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். 31 வயதானாலும், அழகும் இளமைத் தோற்றமும் கொண்டவர். திருமணமாகாத அவர், மாலை நேரங்களில் வீட்டுக்கு அருகிலுள்ள மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து கூடுதல் வருமானம் ஈட்டினார். அந்த டியூஷன் வகுப்பில் படித்து வந்தான் ஆர்யன் மலிக் – இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவன், வயது 18. நட்பு தொடங்கியது, விரைவில் காதலாக மாறியது.  32 வயதுக்கு மேல் திருமண வரன் அமையாத ரியாவுக்கு, இந்த இளைஞனின் அன்பு பெரும் ஈர்ப்பாக இருந்தது. ஆர்யனும் அவளை மனைவியாக்க விரும்பினான். ஆனால் சட்டம் தடையாக இருந்தது – 21 வயதுக்கு கீழ் ஆண் திருமணம் செய்ய முடியாது. இருவரும் சேர்ந்து ஒரு கொடூரத் திட்டம் தீட்டினர். ரியா, ஆர்யனின் பெற்றோரிடம் சென்று, “உங்கள் மகன் என்னை கற்பழித்து விட்டான். தூக்க மாத்திரை கொடுத்து செய்தான்.  காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் போகிறேன்” என்று மிரட்டுவது. பயந்த பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிப்பார்கள் என்று நம்பினர். திட்டப்படி, ரியா ஆர்யனின் வீட்டுக்கு சென்று கண்ணீருடன் கதை சொன்னாள். “உங்கள் மகன் என்னை கெடுத்து விட்டான். நான் இப்போ க...