Posts

Showing posts from September, 2019

சென்சார் குழுவால் தடை செய்யபட்டு வெப் சீரிஸாக உருவாகும் படத்தில் சன்னிலியோன்..! - எகிறிய எதிர்பார்ப்பு..!

Image
காமக்கலைகளை உள்ளடக்கிய காமசூத்ரா புத்தகத்தை மையப்படுத்தி இரண்டு, மூன்று படங்கள் உருவாகின.  ஆனால், தணிக்கை பிரச்னையில் இப்படம் பல முறை சிக்கி நிலையில், தற்போது, திரைப்படமாக இல்லாமல் வெப்சீரிஸாக காமசூத்ராவை உருவாக்கி வருகிறார்கள்.  இதில், அந்த பட நடிகை சன்னிலியோன் ஹீரோயினாக நடிக்கிறார். இதற்கு முன்பு சன்னி லியோன் நடித்த ராகினி எம்.எம்.எஸ் படத்தை தயாரித்த ஏக்தா கபூரே இந்த வெப் சீரியசையும் தயாரிக்கிறார்.  இந்த படத்தில் சன்னி லியோன் நடிக்கிறார் என்றதுமே இந்த வெப் சீரிஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்த வெப் சீரிஸை தமிழ் , தெலுங்கு மொழிகளிலும் டப் செய்து வெளியிடும் யோசனையில் இருக்கிறதாம் தயாரிப்பு குழு.

பொசு பொசுவென இருந்த நித்யா மேனனா இது..? - இப்போது எப்படி இருக்கிறார் என்று பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க..!

Image
மெர்சல் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த நித்யா மேனன், பிறமொழியில் சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நித்யா மேனன் அதிக உடல் எடையுடன் காணப்பட்டார்.  அவரின் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானதுடன் சிலர் கிண்டல் செய்தனர். இதுப்பற்றி நித்யா மேனன் கூறியிருப்பதாவது., என் உடல் எடை கூடியிருப்பது பற்றி நானே கவலைப் படாத போது நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். பிடித்ததைச் சாப்பிடுவேன், நிறைய சாப்பிடுவேன். ஓய்வில் இருந்ததால் உடை எடை கூடிவிட்டது. இப்போது நான் நடித்து வரும் படங்களுக்கு என் உடல் எடை பிரச்சினை இல்லை. அடுத்து ஒரு படத்தில் எடை குறைத்து நடிக்க வேண்டும். அதற்காக எடை குறைக்க இருக்கிறேன். நான் நினைத்தால் நினைத்த நாட்களுக்குள் உடல் எடையை குறைக்க முடியும். குறைத்து காட்டுவேன் என்று சவால் விட்டார்.  உடல் எடையை குறைக்க நடிகை அனுஷ்கா கஷ்டப்பட்டு வரும் நிலையில் இவர் உடல் எடையை குறைக்கப்போகிறாராம் என்று பலரும் கிண்டலடித்தனர். ஆனால், அந்த கிண்டல்களுக்கு பதிலடி தரும் விதமாக கடுமையான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான டயட் ஆகியவற்றை மேற்கொண்டு உடல்...

இளம் பெண்ணுடன் பிரபல அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத் கிளு கிளு - தீயாய் பரவும் வீடியோ - உண்மை என்ன..?

Image
பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத். சமீப காலமாக, அரசியலுடன் சேர்ந்து சினிமாவிலும் தடம் பதித்து வருகிறார்.  இந்நிலையில், ஹோட்டல் அறை ஒன்றில் இளம்பெண் ஒருவருடன், நாஞ்சில் சம்பத் போன்ற உருவம் கொண்ட ஒருவர் கிளுகிளுப்பாக இருப்பது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் காட்டு தீ போல பரவி வருகிறது.  இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று கூறியுள்ளார். மேலும், சிலர் தன்னை அழுக்காக்கி அசிங்கப்படுத்த கருதுவதாகவும் ஆனால் அது கைகூடாது என்று தெரிவித்துள்ளார்.  சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதை போல சோதனைகள் வந்தாலும் சுயமரியாதைக்கு பங்கம் வராமல் எப்போதும் நடப்பேன் என்று கூறி உள்ள அவர், மானமும் மரியாதையும் தமது மரபணுவோடு கலந்தது என்பது புரிந்தவர்களுக்கு புரியும் என்று தெரிவித்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ,  ( பின் குறிப்பு : இந்த வீடியோவில் சென்சார் செய்யும் அளவுக்கு எந்த ஆபாசமும் இல்லாத காரணத்தினால் அப்படியே வெளியிட்டுள்ளோம் ) 

ஒரே ஒரு புகைப்படம் - ஒட்டுமொத்த ரசிகர்களின் தூக்கமும் க்ளோஸ்..! வைரலாகும் ராய் லக்ஷ்மியின் புகைப்படம்..!

Image
இந்தியத் திரையுலகில் நட்சத்திர நடிகையாக வளம் வருபவர் பிரபல நடிகை ராய் லட்சுமி. தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்திப் படம் ‘ஜூலி 2’. கடந்த 2004ஆம் ஆண்டு உருவான ‘ஜூலி’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இந்த படத்தை தீபக் ஷிவ்தாசனி இயக்கியுள்ளார்.  நடிகை ராய் லட்சுமி நடிக்கும் முதல் ஹிந்திப் படமான இதில்,படு பயங்கர கவர்ச்சியாக நடித்துள்ளார் லட்சுமி.தற்போது வெளியாகியுள்ள ஒவ்வொரு புகைப்படமும் பார்ப்பவர்களைச் சூடேற்றுகின்றன. இதனால், இப்படத்தின் டீஸரும், டிரெய்லரும் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த படத்தை தமிழில் டப் செய்து வெளியிட்டனர். படத்தில் கவர்ச்சியை வாரி வழங்கியிருந்தார் அம்மணி. ஆனால், படம் அட்டர் ப்ளாப் இந்நிலையில், தற்போது தனது முன்னழகு தெரியும்படியான உடையில் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் நடிகை ராய் லக்ஷ்மி.

காதலனுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு சிங்கிள் பசங்களின் வயித்தெரிச்சலை கிளப்பிய நயன்தாரா..!

Image
நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலிப்பது அனைவருக்கும் தெரியும். தற்போது நயன்தாரா நடித்து வரும் நெற்றிக்கண் படத்தை விக்னேஷ் சிவன் தான் தயாரிக்கிறார்.  நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஆண்டே திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.  விக்னேஷ் சிவன் ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் என்ன போஸ்ட் செய்தாலும் "அன்பான இயக்குநரே எங்கள் தலைவியை எப்பொழுது திருமணம் செய்து கொள்வீர்கள்..?" என்று ரசிகர்கள் கேட்பார்கள்.  நயன்தாரா பாவம், காதலோடு விட்டுவிடாதீர்கள், அவரை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனாலும்,நயன்தாரா விடுவதாக தெரியவில்லை. அடிக்கடி இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு சிங்கிள் படங்களில் வயித்தெரிச்சலை கிளப்பி வருகிறார்.  அந்த வகையில், தற்போது தனது காதலனுக்கு மூக்கின் மேல் முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் வயிற்...

என்ன கன்றாவி இது..? - அமலாபாலின் புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்..!

Image
“சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அமலா பால் பிறகு தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகிறார். மைனா படத்தில் நடித்து பெரும் புகழை பெற்ற அவர் தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்தார். கடைசியாக நடிகர் விஷ்ணு விஷாலுடன் ‘ராட்சசன்’ படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து மேயாதமான் இயக்குனர் இயக்கிய "ஆடை" என்ற படத்தில் ஆடையின்றி நடித்து ரசிகர்களை ஷாக் ஆக்கினார். இருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதையே முழுநேர வேலையாக வைத்துள்ளார். ஆனால், மீம்ஸ் கிரியேட்டர்கள் அதனை கலாய்த்து தள்ளி விடுகின்றனர். இந்நிலையில், கவர்ச்சி உடையில் கட்டிலில் அமர்ந்தபடி தனது செல்ல நாயுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அமலா பால். மேலும், தனது முடியை பாதியாக வெட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்க...

திருமதியாகிறார் நயன்தாரா - திருமண தேதி குறிச்சாச்சு - நிலத்தில் திருமணம் இல்லை - எங்கு தெரியுமா....?

Image
நடிகை நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் காதல் மலர்ந்தது. இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றுவதையும், பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.  ஒரே வீட்டில் வசிப்பதாகவும் பேசுகின்றனர். நயன்தாரா ‘நெற்றிக்கண்’ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு காதலர் விக்னேஷ் சிவனை தயாரிப்பாளராக்கி இருக்கிறார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை நண்பர்களை அழைத்து நயன்தாரா கொண்டாடினார்.  அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு “நீ அருகில் இருக்கும் எல்லா நாட்களும் இனிமையானவை” என்று விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருந்தார். டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இவர்கள் திருமணம் நடக்கலாம் என்று நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். மேலும், வழக்கமான திருமணங்கள் போல நிலத்தில் இல்லாமல் நீரில் மிதக்கும் கப்பலில் திருமணம் நடக்கவுள்ளது என்பது உபரி தகவல். ஏதாவது, ஒரு க்ரூஸ் ரக கப்பலில் திருமணமனத்தை நடத்த முடிவு செய்துள்ளதாம் இந்த நட்சத்திர ஜோடி.  விழாவில் நெரு...

ரஜினிகாந்தின் கட்சியின் பெயர் இது தான் - கிடுகிடுக்கும் அரசியல் வட்டாரம் - உற்சாகத்தில் தலைவர் ரசிகர்கள்

Image
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றனர். ஜெயலலிதா மறைவுக்கு இந்த கோரிக்கை அவரது ரசிகர்கள் மத்தியில் மேலும் வலுத்தது.  இதைத்தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பை ரஜினிகாந்த் நடத்தினார். அப்போது தான் அரசியலுக்கு வருவதற்கான பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை வெளியிட்டு, 1½ ஆண்டுகள் கடந்த விட்ட போதிலும், ரஜினிகாந்த் தனி கட்சி தொடங்காதது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்து வருகிறது.  நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் எந்த முடிவையும் அறிவிக்காமல் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு தனது மவுனத்தையே பரிசாக தந்தார். அவ்வப்போது, மத்திய அரசுக்கு ஆதரவாக சில கருத்துகளை ரஜினிகாந்த் தெரிவித்து வந்ததால் அவர் கட்சியை தொடங்கினாலும், பா.ஜ.க.வுடன் இணைந்தே செயல்படுவார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.  சமீபத்தில் சென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்ட விழாவில் ரஜினிகாந்...

இளம் நடிகையின் போட்டோவை பார்த்ததும் தனது அடுத்த படத்தின் ஹீரோயினாக்கிய நடிகர் சிவகார்த்திகேயன்..!

Image
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டுப்பிள்ளை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், அடுத்து பி.எஸ்.மித்ரன், ரவிக்குமார், விக்னேஷ்சிவன், நெல்சன் என அடுத்தடுத்து நான்கு இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறார். இந்நிலையில், நெல்சன் இயக்கும் படத்தில் தெலுங்கில் நானி நடித்த கேங்லீடர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா அருள் மோகன் என்பவர் ஹீரோயினாக நடிக்கிறார்.  இந்த படத்திற்காக சரியான நாயகி கிடைக்காமல் டைரக்டர் நெல்சன் தேடி வந்த நிலையில், பிரியங்கா அருள் மோகனின் போட்டோவை பார்த்த சிவகார்த்திகயேன், அவர் இந்த கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்று சிபாரிசு செய்துள்ளார். இதோ அவரின் புகைப்படம்,

பிகினி உடையில் படு சூடான புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்த நடிகை மனிஷா யாதவ்..!

Image
கிராமப்புற வேடங்களுக்கும் மாடர்ன் கதாபாத்திரங்களுக்கும் பொருந்தக்கூடிய நடிகைகள் தமிழ் சினிமாவில் வெகு சிலரே உள்ளனர். அவர்களில் மனீஷா யாதவுக்கு முக்கிய இடம் உள்ளது.  வழக்கு எண் 18/9 மூலம் அறிமுகமானவர் ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்து வித்தியாசம் காட்டினார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஒரு குப்பை கதை’ படம் விமர்சனரீதியாக வரவேற்பு பெற்றது.  அதைத்தொடர்ந்து இரு படங்களில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். ‘திருநாள்’ படத்தை இயக்கிய ராம்நாத் இயக்கும் அடுத்த படத்தை வெற்றிமாறன் தயாரிக்கிறார். துப்பறியும் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்ணாக மனீஷா நடிக்கிறார்.  இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதுதவிர அறிமுக இயக்குநர் மில்கா செல்வகுமார் இயக்கும் ‘சண்டா முனி’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.  ஹாரர் காமெடியில் தயாராகும் இந்தப் படத்தில் நட்ராஜ், யோகி பாபு ஆகியோருடன் மனீஷா நடிக்கிறார். இந்நிலையில், கடற்கரையில் தோழிகளுடன் பிகினி உடையில் எடுத்துக்கொண்ட செ...

பிக்பாஸ்-ல் கர்ப்ப பரிசோதனை நடப்பது உண்மை தான் - வெளியேறிய பெண் போட்டியாளர்கள் கூறிய காரணம்

Image
தமிழில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கில் பிக்பாஸ் 3 சீசன் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டவர் நடிகை ஹேமா. இவர் அண்மையில் நிகழ்ச்சி குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.  அதில், பிக்பாஸ் பெண் போட்டியாளர்களுக்கு கர்ப்பமாக இருக்கிறார்களா என்ற பரிசோதனை நடந்ததாக கூறி தெலுங்கு மக்களிடம் பரபரப்பை கிளப்பியுள்ளார். இதனால் பலருக்கும் அப்போது பிக்பாஸ் வீட்டில் சில மோசமான விஷயங்கள் நடக்குமோ என்கிற சந்தேகம் எழும்பியுள்ளது. ஆனால், இதுகுறித்து முன்னாள் பிக்பாஸ் பெண் போட்டியாளர் நடிகை உமா மகேஸ்வரி கூறுகையில், பெண் போட்டியாளர்கள் கர்பமாக இருகிறார்களா..? என்று பரிசோதனை நடத்தபடுவது உண்மை தான். ஆனால், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்னர் நடத்தப்படும் சோதனை தான் அது. உடல் நிலை மோசமாக இருப்பவர்கள் மற்றும் கர்பமாக இருப்பவர்கள் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்க முடியாது. பிக்பாஸ் போட்டியில் பங்கேற்பதற்காக கர்பத்தை மறைத்து வந்து விட கூடாது என்பதற்காக நடத்தப்படும் அடிப்படை பரிசோதனை தான்...

இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் - ரசிகர்கள் விளாசல்

Image
செய்தியாளராக தொலைக்காட்சியில் மின்னிய பிரியா பவானி ஷங்கரை, சீரியல் நடிகையாக மாற்றியது பிரபல தனியார் தொலைக்காட்சி தான். இவர் நடித்த 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  இந்த சீரியல் மூலம் கிடைத்த வரவேற்பு இவரை சின்னத்திரையில் இருந்துவெள்ளித்திரைக்கு அழைத்து சென்றது. 'மேயாத மான்' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார்.  முதல் திரைப்படமே வெற்றி பெற்றதால், பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வந்தன. தற்போது, குருதி ஆட்டம், கலத்தில் சிந்திப்போம், கசட தபற, மாஃபியா, இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.  இந்நிலையில், தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து வந்த இவர் நடிக்கவுள்ள முதல் தெலுங்கு படத்தில் இதுவரை இல்லாத கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறுகிறார்கள்.  இந்த விஷயத்தை அறிந்த ரசிகர்கள் தெலுங்கில் மட்டும் தான் கவர்ச்சியா..? தமிழ் ரசிகர்கள் என்ன தக்காளி தொக்கா..? என்று விளாசி வருகிறார்கள்.

கார்ல கோட், தண்ணியில போட் - அசத்தும் குட்டி தல - வைரலாகும் புகைப்படங்கள்

Image
நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் பைலட் உடை அணிந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்.  ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் இவரின் படம் குறித்த தகவல் வெளியானாலே அதை அவரின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் டிரெண்டாக்கி விடுவார்கள்.  தல அஜித் – ஷாலினி தம்பதிகளுக்கு அமோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். அனோஷ்கா 2008 ஆம் ஆண்டும் ஆத்விக் 2015 ஆம் ஆண்டும் பிறந்தனர். இந்நிலையில் தல அஜித் மீது எந்த அளவுக்கு அவர் ரசிகர்கள் அன்பு வைத்துள்ளனரோ, அதே அளவிற்குத் தல ரசிகர்கள் அவரின் மகன் ஆத்விக்கின் மீது அன்பு காட்டி வருகின்றனர்.  இந்நிலையில், ஆத்விக்கின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பைலட் உடை அணிந்து கொண்டிருக்கிறார் குட்டி தல. மேலும், நீச்சல் குளத்தில் பிளாஸ்டிக் போட் ஒன்றிலும் அமர்ந்து கொண்டிருக்கிறார்.  தல புகைப்படம் வெளியானால் எந்த அளவிற்கு வைரலாகுமோ அதே அளவுக்கு அவரின் மகன் புகைப்படமும் தற்போது வைரல் ஆக பரவி வருகிறது. கார்ல கோட்டு, தண்ணியில போட்டு-ன்னு அசத்த...

அந்த சம்பவத்தினால் இரண்டு நாள் தூங்கவில்லை - தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பன் டாக்..!

Image
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக கால தாமதமின்றி நடித்து கொடுக்க கூடிய திறமையான நடிகை. ஹீரோயினாக இருக்கட்டும். காக்கா முட்டை படத்தில் அம்மாவாக நடித்ததாக இருக்கட்டும். இவர் நடிப்பு கச்சிதமாக அந்த கதாபாத்திரங்களுக்கு பொருந்தும் வகையில் இருக்கும்.  சமீபத்தில், வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள "நம்ம வீட்டு பிள்ளை" படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்துள்ளார். இந்நிலையில், தனக்கு நடந்த கொடுமை குறித்தும், அதனால் இரண்டு நாட்கள் தூங்காமல் தவித்ததையும் பற்றி வாய் திறந்துள்ளார் அம்மணி.  ஆம், தமிழ் சினிமாவின் அதிகாரபூர்வமற்ற அடையாளமாக விளங்கும் பிரமாண்ட இயக்குனர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் பத்திரிக்கையாளார் வேடத்தில் நடிக்கவிருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.  ஆனால், இந்தியன் 2 திரைப்படம் சொன்ன தேதியில் தொடங்கப்படாமல் இரண்டு ஆண்டுகள் கழித்து தான் தொடங்கியது. ஆனால், படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் நேரத்தில் வேறு படங்களில் கமிட் ஆகிவிட்ட காரணத்தினால் இந்தியன் 2 படத்தில் நடிக்க முடியாத சூ...

முதல் படமே 30 கோடி ரூபாய் - தெறிக்க விட தயாரான சரவண அருள் - ஹீரோயின் யாரு தெரிஞ்சா தூக்கி வரிப்போட்டுடும்..!

Image
பிரபல துணிக்கடை அதிபர் சரவண அருள். தன்னுடைய கடை விளம்பரங்களில் தானே நடித்து விளம்பர பட நடிகர்களின் வாய்பை பறித்தார். அது, அவரின் துணிக்கடைக்கு நல்ல விளம்பரத்தை கொடுத்ததோ, இல்லையே கடையின் ஓனர் அருளுக்கு நல்ல விளம்பரம் கொடுத்துவிட்டது.  இன்று இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு, இந்த பக்கம் தமன்னா, அந்த பக்கம் ஹன்ஷிகா என ஜோடி போட்டு ஆடி பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி விட்டார் அருள்.  இந்நிலையில், இவர் கடையின் விளம்பரங்களை இயக்கும் ஜேடி, ஜெர்ரி என்ற இரண்டு இயக்குனர்கள் ஒன்றாக சேர்ந்து அருளை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டனர் என்று தகவல்கள் வெளியாகின.  இப்போது, கதை, ஸ்க்ரிப்ட் எல்லாம் ஒகே ஆகிவிட்டது என்றும் இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது என்றும் தகவல்கள் வந்துள்ளது. தீபாவளி வேற வந்து விட்டது. இந்நேரம் கலக்கலான ஒரு விளம்பர படத்தை எடுத்திருப்பார் அருள்.  இன்னும் இரண்டு மாதத்திற்கு தொலைகாட்சி பெட்டிக்குள் புகுந்து ஒரு கலக்கு கலக்கபோகிறார் என்பது மற்றும் உண்மை. இந்நிலையில், இவர் ஹீரோவாக நடிக்கும் படத்...

ஒரு இரவுக்கு ஒரு கோடி - பாலியல் அழைப்புக்கு சுந்தர்.சி பட நடிகை அதிரடி பதில்

Image
கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவு செய்வதை நடிகைகள் பலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.  அந்தவகையில் இயக்குநர் சரண் இயக்கத்தில் வெளியான 'ஆயிரத்தில் இருவர்' படத்தில் நடித்த சாக்‌ஷி சவுத்திரி தனது கவர்ச்சியான புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.  இவர் இப்போது சுந்தர்.சி நடிப்பில் உருவாகியுள்ள இருட்டு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த புகைப்படங்களை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்தநிலையில் இதுகுறித்து நடிகை சாக்‌ஷி சவுத்திரி, “எனது வீடியோக்கள் புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் எனக்கு ஒரு இரவுக்கு ஒரு கோடி தருவதாக அழைப்புவிடுக்கிறார்கள்.  இதுபோன்ற அழைப்பை விடுத்தவர்கள் முட்டாள்கள். நான் விற்பனைக்கு அல்ல” என்று கூறியுள்ளார். நடிகைகளின் சமூகவலைதள பதிவுகளுக்கு இவ்வாறு ஆபாசமாக விமர்சனம் வருவதும் அதற்கு நடிகைகள் பதில் கொடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

நீச்சல் உடை - தொப்புள், தொடை தெரிய படு சூடான க்ளாமர் போஸ் - அசத்தும் பிக்பாஸ் ஷாக்ஷி அகர்வால்

Image
தனுஷ் தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா திரைப்படம் நாளை ஜூன் 7 இந்தியா முழுவதும் வெளியானது.  இப்படத்தில் ரஜினி, ஈஸ்வரி, சமுத்திரக்கனி என மேலும் பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படம் வெளிவர பல எதிர்ப்புகள் கிளம்பியது, வெளியான சில நாட்களிலே திரையரங்குகள் காலியானது. ரஜினியுடன் காலா படத்தில் நடிகை சாக்‌ஷி அகர்வால் நடித்துள்ளார்.  முன்னதாக அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகை சாக்‌ஷி அகர்வால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையிக் ஜெயிக்கிற குதிர படத்தில் நடித்துள்ள இவர், சமீபத்தில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டார்.  பொதுவாகவே கவர்ச்சி உடைகளை அணியும் இவர் தற்போது தொடையும், தொப்புளும் தெரிய செம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். இதில் அவரது முட்டிக்கு மேல் தொடை பகுதியில் டாட்டூ வரைந்திருப்பது தெரிகிறது. நடிகை சாக்ஷியின் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் செக்ஸி கேர்ள், நைஸ், க்யூட் என டிவிட்டியுள்ளனர். சாக்ஷியின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது. Sizzling beauty...

தன்னை பற்றி தீயாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை தமன்னா..!

Image
நடிகை தமன்னா நடிப்பில் உருவாகி உள்ள பெட்ரோமாக்ஸ் படம் வரும் 11-ந்தேதி வெளியாக உள்ளது. விஷால் ஜோடியாக ஆக்‌‌ஷன் படத்தில் நடித்து வருகிறார்.  சிரஞ்சீவியின் சைரா நரசிம்மா ரெட்டி படத்திலும் நடித்துள்ளார். மேலும் 2 படங்களில் நடிக்க அவர் கதை கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில், 29 வயதாகும் இவருக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது எனவும் மும்பையை சேர்ந்த பிரபல கோடீஸ்வர தொழிலதிபரின் மகன் தான் மாப்பிள்ளை என்றும் செய்தி பரவியது.  இது குறித்து தமன்னாவிடம் கேட்டபோது, நடிப்பிலிருந்து நான் ஒதுங்கிவிடவில்லை. ஆனால், என்னை பற்றி வேண்டுமென்றே சிலர் தேவையில்லாத வதந்திகளை கிளப்புகிறார்கள்.  திருமணம் செய்துகொள்ளும் மனநிலைக்கு நான் இன்னும் வரவில்லை. என்னை பற்றி வரும் திருமண செய்தி வெறும் வதந்திதான். எனக்கு திருமணம் என்றால் நானே கூறுவேன்eஎன்று அதிரடியாக கூறியுள்ளார் தமன்னா.

குடும்பப்பாங்கினி ஆல்யா மானசா-வா இப்படி கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளது..? - ரசிகர்கள் ஷாக் - புகைப்படம் உள்ளே

Image
ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் கனவு நாயகியாக மாறியவர் செண்பா என்கிற ஆல்யா மானசா. நடனத்திலும் அசத்தும் இவர் நிறைய தனியார் நிகழ்ச்சிகளிலும் நடனம் ஆடி வருகிறார். சமீபத்தில், தனது காதலரும் சீரியல் நடிகருமான சஞ்ஜீவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் தொடர்ந்து சீரியல்களில் நடிக்கவுள்ளார்.  தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்ககளில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தனது முதுகின் அழகு பளிச்சென தெரியும் படி கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து லைக்குகள் அள்ளி வருகிறார்.  சீரியல்களில் குடும்பப்பாங்கினியாக வலம் வரும் ஆல்யா மானசா இப்படி கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.  இதோ அந்த புகைப்படங்கள்,

அச்சு அசல் பெண் போலவே மாறிய நடிகர் சதீஷ் -ரசிகர்கள் ஆச்சரியம் - புகைப்படம் உள்ளே

Image
நகைச்சுவை எழுத்தாளரும் நடிகருமான கிரேஸி மோகனுக்கான திரைக்கதை எழுத்தாளராக 8 வருடங்களாக பணியாற்றியவர் காமெடி நடிகர் சதீஷ்.  அதன் பிறகு இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் வந்த காமெடி படமான, பொய் சொல்ல போறோம் படத்தில் உதவி வசன கர்த்தாவாக பணியாற்றினார்.  2006-ல் ‘ஜெர்ரி’ என்ற படத்தில் சின்ன ரோலில், டயலாக் எதுவும் இல்லாமல் நடித்த சதிஷுக்கு, மதராசப்பட்டினம் படம் அடையாளத்தைக் கொடுத்தது. அதனை தொடர்ந்து விஜய்யின் ’கத்தி, பைரவா’ போன்ற முக்கியப் படங்களில் நடித்தார். பெரும்பாலான சிவகார்த்திகேயன் படங்களில் நடிக்கும் சதிஷ், சிவாவின் நெருங்கிய நண்பரும் கூட.  தற்போது, ’கண்ணை நம்பாதே, 100% காதல், 4ஜி, அருவம், சீறு, தீமை தான் வெல்லும், டெடி’ உள்ளிட்டப்படங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.  இந்நிலையில், இவர் சற்று முன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் போனார்கள். அப்படி என்ன ஆச்சு சதீஷ்க்கு என்று கேட்கிறார்களா..? இதோ பாருங்க..

டிவிட்டரில் குழாயடி சண்டை போடும் கஸ்தூரி - வனிதா - கொடும கொடும - தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்

Image
பிக்பாஸ் போட்டியாளர் லாஸ்லியா பற்றி விமர்சித்த வனிதாவை வாத்து என மீண்டும் குறிப்பிட்டுள்ளார் கஸ்தூரி. இதனால் சமூகவலைதளத்தில் கஸ்தூரிக்கும், வனிதாவிற்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.  பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, டீச்சர் டாஸ்க்கில் வனிதாவை கஸ்தூரி வாத்து எனக் குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் கமல் முன்னிலையிலும் பஞ்சாயத்துக்கு வந்தது.  அந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவ்வப்போது இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வந்தது. தற்போது இருவருமே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டனர்.  ஆனாலும் அவர்களுக்கிடையேயான மோதல் குறைந்தபாடில்லை. இந்நிலையில், கவின் வெளியேற்றம் தொடர்பாக லாஸ்லியாவை விமர்சித்து கமெண்ட் வெளியிட்டார் வனிதா.  அதனை விமர்சிக்கும் வகையில் கஸ்தூரி வெளியிட்ட பதிவில், ' என்னதான் லாஸ்லியா வயசு கோளாறினால் தவறுகள் செய்தாலும் அதற்காக அந்த சின்ன வயது பெண் மீது இப்படியெல்லாமா அபாண்டமாக பழி போடுவது? விட்டுருங்கம்மா !' என அவர் தெரிவித்திருந்தார்.  கூடவே அதில், ஒரு வாத்து எமோஜியையும் அவர் பதிவிட்டிருந்தார். இதனை நெட்ட...

தொடை தெரியும் அளவிற்கு செம ஹாட்டான போஸ் கொடுத்துள்ள நடிகை இனியா - வைரலாகும் புகைப்படம்

Image
வாகை சூடவா’ பட நாயகி இனியா இழந்த மார்க்கெட்டைப் பிடிக்க இப்படியாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் ‘வாகை சூடவா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இனியா.  இந்தப் படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் இனியா மேக்கப்பில் ஒரு சாதாரண கிராமத்து பெண்ணாக காட்சியளித்தார். இப்படத்திற்காக அவருக்கு தமிழக அரசு விருதும் கிடைத்தது.  அதையடுத்து இனியா ‘மவுன குரு’, ‘அம்மாவின் கைப்பேசி,’ ‘யுத்தம்செய்’, ‘மாசானி’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் போதிய வாய்ப்பு இல்லாததால் தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார் இனியா.  ‘வாகை சூடவா’ படத்தில் கிராமத்துப் பெண்ணாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சற்குணம். இந்தப் படம் இனியாவுக்கு முக்கியமான படமாக அமைந்தது. எப்போதும் மிக எளிமையாகவே காட்சியளித்து வந்தார். தற்போது, உடல் எடை குறைத்து தனது தொடையழகு தெரியும் படி ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இனியா.  இழந்த மார்க்கெட்டை பிடிப்பதற்காக இப்படியான வேலையில் இறங்கிவிட்டார் என பலரும் பேசி வருகின்றனர். 

அஜித்தின் முதல் படத்தில் இதை நான் தான் செய்தேன் - மெகா ஸ்டார் சிரஞ்சீவி பெருமிதம்

Image
நடிகர் அஜித் நல்ல கதையம்சம் இருக்கும் படங்களாகப் பார்த்துப் பார்த்து நடிக்கிறார் என நடிகர் சிரஞ்சீவி கூறியிருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்தான் அவ்வாறு கூறியிருக்கிறார்.  அவர் மேலும் கூறியிருப்பதாவது: நடிகர் ரஜினி, கமல் ஆகியோர் நடித்த எல்லா படங்களை பார்த்து விடுவேன். அவர்கள் இருவரையும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.  அவர்களைத் தவிர, எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகியோர். இதில், நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் பார்த்தேன். எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அவர் நடிப்பில் உருவான வேதாளம், விஸ்வாசம் உள்ளிட்ட எல்லா படங்களையும் பார்த்து விட்டேன்.  அஜித் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்கிறார். அதனாலேயே அவருடைய படங்கள் தொடர் வெற்றியைப் பெறுகின்றன. அஜித்தின் முதல் படத்தை நான் தான் க்ளாப் அடித்து தொடங்கி வைத்தேன் என்பது எனக்கு பெருமையாக உள்ளது. இவ்வாறு சிரஞ்சீவி கூறியிருக்கிறார்.

அறிவு இருக்கா... இல்லையா..? - கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட காலா பட நடிகை ஹுமா குரேஷி..!

Image
சூப்பர் ஸ்டார் நடித்து வெளியான படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ஹுமா குரேசி.  இவர் தமிழ் படத்தில் நடிக்க அங்கீகாரம் பெற்றத்தற்கு காலா படம் தான் முக்கிய காரணமாக கருதுகிறார். இதை தொடர்ந்து பாலிவுட்டில் அதிக பட வாய்ப்புகளும் வருகிறதாம்.  சில சமயங்களில் நடிப்பு தவிர்த்து கவர்ச்சிக்கு மாறி மோசமான ஆடைகளை அணிந்து புகைப்படத்தினை வெளியிடுவார். தற்போது தொடை தெரியும் வலை போன்ற ஆடையை அணிந்து ஷூ மாட்டும் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.  ஆனால், அவர் போட்டோ சூட் நடத்தியுள்ள இடம் தான் ரசிகர்களின் கோபத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. ஆம், ஒரு ஓட்டலில் சமையல் செய்யும் இடத்தின் மீது காலை தூக்கி வைத்தபடி போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.  இதனால், அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்க வீட்டு கிச்சனில் இப்படி யாரவது செய்தால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா..? என்று திட்டிதீர்த்து வருகிறார்கள்.

ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்த நடிகை ஆண்ட்ரியா..! - வைரலாகும் புகைப்படங்கள்

Image
கண்டநாள் முதல் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்ததன் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமான ஆண்ட்ரியா. இதைத்தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சிறந்த பாடகியான ஆண்ட்ரியா கடைசியாக விஸ்வரூபம் 2 மற்றும் வட சென்னை படங்களில் நடித்தார். அதற்கு பின் எந்த படத்திலும் அவர் கமிட்டாகமால் இருந்தார். இந்நிலையில் தான் தனக்கு இருந்த மன அழுத்தம், உடல் மற்றும் மனரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன்காரணமாக ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டதால் சில காலம் நடிப்பில் இருந்து விலகியிருந்ததாக தெரிவித்திருந்தார். தற்போது, உடலை தேற்றிக்கொண்டு மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகியுள்ளார். பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ள இவர் கடந்த சில நாட்களாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், இன்று வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.