Posts

Showing posts with the label fish vendor

தனிமையில் காதலிக்கு தோன்றிய விபரீத ஆசை! மேலே அமர்ந்து துடிக்க துடிக்க காதலன் செய்த கொடூரம்! குலைநடுங்கும் தகவல்!

Image
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே கண்ணுத்தோப்பு பாலம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணியின்போது மண் குவியலில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. அந்தப் பெண் தனது காதலனால் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கடலூர் மாவட்டம் வடலூர் கண்ணுத்தோப்பு பாலம் அருகே சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சாலையோர மண் குவியலில் ஒரு பெண்ணின் சடலம் கால் மற்றும் தலை பகுதி வெளியே தெரியும் வகையில் அரைகுறையாகப் புதைக்கப்பட்டிருந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையில், பெண்ணின் கழுத்து அறுக்கப்பட்டு, தலையை கல்லால் நசுக்கிக் கொலை செய்யப்பட்டது உறுதியானது. அவரது உடலில் தங்கத்தாலி, மெட்டி, கொலுசு, வளையல், தங்க மோதிரங்கள் உள்ளிட்ட நகைகள் அப்படியே இருந்ததால், கொலை நகைக்காக நடைபெறவில்லை என்பது உறுதியானது. அடையாளம் கண்டுபிடிப்பு பெண்ணின் கையில் “கண்ணன்” என்று பச்சை குத்தியிருந்ததைக் கொண்டு, அவர் கடலூர் ரயில் நிலையம் அருகே ஓபிஆர் நகரைச் சேர்ந்த கண்ணன் என்ப...