Posts

Showing posts with the label caretaker

48 வயது வேலைக்காரனுடன் 32 வயது ஓனர் மனைவி, அந்த நேரத்தில் தோன்றிய விபரீத ஆசையால் பகீர் சம்பவம்!

Image
மேகாலயாவின் அடர்ந்த மலைத் தோட்டங்களுக்கு நடுவே, மூடுபனி சூழ்ந்த பங்களா ஒன்று நின்றிருந்தது. 32 வயது லிண்டா சியெம், அந்த வீட்டின் அழகிய எஜமானி. அவரது கணவர் ரிச்சர்ட் சியெம் தொழில் காரணமாக வெளியூர்களில் அதிக நாட்கள் செலவழித்தார். அந்தத் தனிமை லிண்டாவை உள்ளுக்குள் குடைந்து கொண்டிருந்தது. குறிப்பு : இது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கிரைம் கதை. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. வீட்டு வேலைகளுக்காக 48 வயது வான் ராய் எனும் அனுபவசாலியை அவர்கள் நியமித்திருந்தனர். முதலில் வெறும் வணக்கமும், சில வார்த்தைகளும் மட்டுமே இருந்தன. ஆனால் மழைக்கால மாலைகளில் தோட்டப் பாதையில் அவர்கள் சந்திக்கும் போது, ஏதோ ஒரு மின்னல் தொடங்கியது. வான் ராயின் ஆழமான பார்வையும், மென்மையான புன்னகையும் லிண்டாவின் உள்ளத்தைத் தொட்டது. ஒரு மாலை, மழை தூறும் போது இருவரும் மாடியில் நின்றிருந்தனர். “அம்மா, குளிருது... உள்ளே போகலாமா?” என்ற வான் ராயின் குரல் மெல்லியதாக இருந்தது. லிண்டா திரும்பிப் பார்த்தார். அவரது கண்களில் தெரிந்த ஆசையை மறைக்க முடியவில்லை. சரி போகலாம் என மலைச்சாரலில் நனைந்த உடையுடன் உள்ளே சென்றால் லிண்டா...