குவியல் குவியலாக ஆணுறைகள்.. பகலில் ஒரு ரூபம்.. இரவில் வேறு ரூபம்.. விருந்து வைத்த காதலி.. மிரண்டு போன காதலன்..
ராய்பூர், சத்தீஸ்கர்: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பைக் ரைடிங் மாடலாக பிரபலமாக வலம் வந்த இளம்பெண் ஒருவர், பகல் நேரத்தில் ‘நல்ல பெண்’ பிம்பத்தை கட்டமைத்து கொண்டிருந்த அதே நேரத்தில், இரவு நேரங்களில் தனியார் வீட்டில் மது விருந்து, போதை மற்றும் பாலியல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அவரது சொந்த காதலன் தாக்கியதில் உள் உறுப்புகளில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக அந்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக சம்பவத்தில் உயிரிழந்தவர் அக்ஷயா (வயது 22). அவர் சத்தீஸ்கரில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ஃபாலோவர்களுடன் பைக் மாடலாக அழகியாக வலம் வந்த அக்ஷயா, இளம் வயதிலேயே பெரும் பணம் சம்பாதித்து, பிரபலத்தை அடைந்திருந்தார். அவரது பகல் நேர வாழ்க்கை மிகவும் சுத்தமானதாகவும், கனவு போன்றதாகவும் தோன்றியது. ஆனால் இரவு நேரம் வந்ததும் அக்ஷயாவின் உலகம் தலைகீழாக மாறியது. அவருக்கு சொந்தமாக இருந்த ராய்பூருக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் அமைந்த தனி வீடு இரவு நேர பாலியல் விருந்த...