ஜஸ்ட் மிஸ்.. அது தெரிஞ்சிருக்கும்.. முழு தொடையும் அப்பட்டமாக தெரிய நடிகை மடோனா செபஸ்டின்.. ரசிகர்கள் ஷாக்!
நடிகை மடோனா செபஸ்டின் தன் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் சமீபத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேச்சை உருவாக்கியிருக்கிறது. படங்களில் அவருடைய முழு தொடையும் தெரியும் அளவுக்கு உடைகள் அமைந்திருப்பதால், பலரும் “இந்த அளவுக்கா?” என்று ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு தொகுப்பில் அவர் ஓவர்சைஸ் வெள்ளை ஷர்ட் அணிந்து, கருப்பு டைட்ஸுடன் ஹோட்டல் அறை போன்ற சூழலில் போஸ் கொடுத்திருக்கிறார். ஜன்னல் ஓரத்தில் முழங்காலிட்டு அமர்ந்து, தலையை பின்னால் எறிந்து சிரித்துக்கொண்டிருக்கும் படத்தில் சூரிய ஒளியும் நிழலும் அவருடைய உடலில் விழுந்து ஒரு கலைநயத்துடன் தெரிகிறது. மற்றொரு படத்தில் தரையில் சாய்ந்து அமர்ந்து, கையை தலைமுடியில் வைத்து பக்கவாட்டில் பார்க்கிறார். தங்க நிற அலை போன்ற சோக்கரும் கைகளில் வளையல்களும் சேர்ந்து லுக் கொடுக்கிறது. கருப்பு-வெள்ளை படத்தில் ஜன்னல் அருகே நின்று ஒரு காலை உயர்த்தி போஸ் கொடுத்திருக்கிறார். இந்த தொகுப்பே அவருடைய உடல் அமைப்பையும் நம்பிக்கையான போஸையும் முன்னிலைப்படுத்துகிறது. மற்றொரு தொகுப்பில் பிரகாசமான மஞ்சள் நிற உடை. ஸ்லீவ்லெஸ் கிராப் டாப் உடன...