Posts

Showing posts with the label political prospects

2026 முதல்வர் இவர் தான்! அதிர்ச்சி தரும் பிரபல ஜோதிடரின் பரபரப்பு ஜாதக கணிப்பு முடிவு!

Image
சேலம், ஏப்ரல் 26 : தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் ஜாதகத்தைப் பகுப்பாய்வு செய்து, பிரபல ஜோதிடர் ராம் பரிமளம் ஆச்சார்யா குருஜி அவர்கள் முக்கியமான கணிப்புகளை வெளியிட்டுள்ளார். மார்ச் 20, 1954 அன்று சேலத்தில் பிறந்த அவரது ஜாதகப்படி, ரிஷப லக்னம், கன்னி ராசி, ஹஸ்த நட்சத்திரம் (1-ம் பாதம்) ஆகும். ஜாதக அமைப்பின் முக்கிய அம்சங்கள்: லக்னத்தில் குரு அமர்ந்திருப்பது. 2-ம் இடம் (மிதுனம்) – கேது. 6-ம் இடம் (துலாம்) – சனி உச்சம் + வக்கிரம் (மிக வலிமையான நிலை). 7-ம் இடம் (விருச்சிகம்) – செவ்வாய் (கேட்டை நட்சத்திரம்). 10-ம் இடம் (கும்பம்) – புதன் (சதயம்). 11-ம் இடம் (மீனம்) – சூரியன் (ரேவதி) + சுக்கிரன் (உத்திரட்டாதி) – சுக்கிரன் உச்சம் + 200% வலிமை. ஜோதிடரின் கூற்றுப்படி, லக்னாதிபதி சுக்கிரன் 11-ம் இட லாபஸ்தானத்தில் உச்சம் பெற்றிருப்பதும், சனி 6-ம் இடத்தில் உச்சம் பெற்றிருப்பதும் மிகப் பெரிய வலிமையைத் தருகின்றன. இது அரசியலில் பெரிய மக்கள் செல்வாக்கு, கூட்டம் கூடும் திறன...