Posts

Showing posts with the label 90s cinema

பொம்பள மாதிரி உக்கார சொல்லுவாங்க.. நான் இப்படித்தான் உக்காருவேன்.. மாளவிகா உச்ச கட்டம்!

Image
1999-ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘உன்னைத் தேடி’ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா.  தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, 90கள் மற்றும் 2000களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர்.  ‘வெற்றிக்கொடி கட்டு’ படத்தில் ‘கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு’ மற்றும் ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்’ பாடல்கள் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.  திருமணத்திற்குப் பிறகு திரையுலகில் இருந்து விலகி, மும்பையில் குடியேறிய மாளவிகா, தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார்.சமீபத்தில், மாளவிகா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.  பளிச்சென்று தெரியும் தனது தொடையழகை வெளிப்படுத்தும் வகையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன.  “இது போன்ற இரவுகள் தங்கத்தால் செய்யப்பட்ட கனவுகளை தருகிறது” என்று அவர் பதிவிட்ட கமெண்ட், புகைப்படங்களுக்கு மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. ரசிகர்கள் பலரும், “பொம்பள மாதிரி உட்காரு...