Posts

Showing posts with the label Pulsar Suni

“நிச்சயதார்த்த மோதிரத்தோடு.. உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல்..” விந்தணு மாதிரியால் வெளிவந்த கொடூரம்..

Image
சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தஸ்வந்த் விடுதலையான அதிர்ச்சி நீங்கவதற்க்குள்ளாகவே, இப்போது கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து இதன் சூத்திரதாரியாக இருந்து செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஒரு 15 வருஷத்துக்கு முன்பு, இதே பாதிக்கப்பட்ட நடிகையும் நடிகர் திலீபும் பிரண்ட்ஸ் மட்டும் இல்ல பிஸ்னஸ் பார்ட்னர்ஸ் என்றால் உங்களால் நம்ப முடியாது. தன்னுடைய 17 வயதில் மலையாள சினிமாவில் மிகப் பிரபலமான புகழை பெற்றவர் நடிகை மஞ்சுமாரியர். இவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் திலீப். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார் மஞ்சு வாரியர். இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் நடிக்க கூடாது என்று தன்னுடைய கணவர் திலீப் கூறியதன் காரணமாக சினிமா மற்றும் மீடியா வெளிச்சத்தில் இருந்து மறைந்தார். நாட்கள் நகர்ந்தன. ஒருமுறை அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கேரளா திரை உலக பிரபலங்கள் சென்றனர். அப்போது திரையுலகத்தில் முன்னணி நட்சத்திரமாக இருந்த நடிகர் திலீப் அந்த விழாவுக்கு அழைக்கப்...