Posts

Showing posts with the label electric current

கணவன் சடலத்துடன் அக்கா, தங்கை செய்த அசிங்கம்! துடிதுடிக்க சீரழித்த கொடூரம்! பகீர் வீடியோ காட்சிகள்!

Image
மொராதாபாத், உத்தரப் பிரதேசம் : இரவு நேரத்தில் வீட்டுக்குள் நடந்த கொடூரம் ஒன்று, இப்போது உத்தரப் பிரதேசத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 30 வயது இளைஞர் ஒருவர் தன் மனைவி, மனைவியின் சகோதரி மற்றும் அவர்களது காதலர்கள் நால்வரின் சதியால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலியானவர் பவன் குமார் தாக்கூர். சம்பல் பகுதியைச் சேர்ந்த ஆஞ்சல் என்பவரை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட பவன், இரண்டு வயது மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். ஆனால் அந்த சந்தோஷம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. பவன் தன் அத்தை மகன் அங்கித்தை வீட்டுக்கு அழைத்து வந்தபோது, அங்கித்துக்கும் ஆஞ்சலுக்கும் இடையே தவறான உறவு மலர்ந்தது. இந்தக் கள்ளத் தொடர்பு பவனுக்குத் தெரியவந்ததும், குடும்ப அமைதிக்காக அவர் கிராமத்தை விட்டு குண்டன்பூருக்கு குடும்பத்துடன் இடம் மாறினார். ஆனால் ஆஞ்சல் தன் காதலனுடனான உறவை மறைமுகமாகத் தொடர்ந்து வந்தார். இதற்கிடையில், ஆஞ்சலின் தங்கை ஷிகாவும் ஜெயந்தல்பூரைச் சேர்ந்த அஜய் திவாகர் என்பவருடன் காதல் வயப்பட்டாள். இரு சகோதரிகளும் தங்கள் கணவர்களை (அல்லது கணவராக இருந...