Posts

Showing posts with the label New York court

உறுப்பை மட்டும் விறைக்க வைத்து கொடூரம்! பெண் நிர்வாகி வினோத உடலுறவு! மயங்கிய ஆண் பணியாளர்!

Image
நியூயார்க் : உலகின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான JPMorgan Chase-இன் மூத்த நிர்வாக இயக்குநரும், லெவரேஜ்டு ஃபைனான்ஸ் பிரிவின் துணைத் தலைவருமான லோர்னா ஹஜ்டினி (37) மீது பாலியல் துன்புறுத்தல், மருந்து கொடுத்து அத்துமீறல், இனவெறி தாக்குதல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவரது ஜூனியர் ஆண் பணியாளரான ‘ஜான் டோ’ என்ற இளைஞர் நியூயார்க் கவுண்டி உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கில், 2024 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய தொடர் அத்துமீறல்களை விவரித்துள்ளார். இருவரும் ஒரே ப்ராஜெக்டில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கியதிலிருந்தே லோர்னாவின் நடத்தை மாறத் தொடங்கியதாக ஜான் கூறுகிறார். ஒரு நாள் அலுவலக மேசை அருகே லோர்னா தனது பேனாவை வேண்டுமென்றே தரையில் போட்டுவிட்டார். அதை எடுக்கக் குனிந்த ஜானின் காலை அவர் கையால் தடவியபடி, ஆபாசமான வார்த்தைகளில் பேசி, அவரது கெண்டைக்காலை வக்கிரமாக அழுத்தினார். அதன் பிறகு அத்துமீறல்கள் அதிகரித்தன. “மது அருந்த வருகிறாயா?” என்று ஜானை அழைத்த லோர்னா, அவர் மறுத்ததும், “இன்னைக்கு நான் சொன்ன இடத்துக்கு வரவில்லை என்றால் வேலையை விட்டு நீக்கிவிடுவேன்” என்று மிரட்டினார். 2024 செப்...