Posts

Showing posts with the label delivery boy attack

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த பிரபல நடிகை.. பார்க்க கூடாதை பார்த்த டெலிவரி பாய்.. பகீர் CCTV காட்சிகள்..

Image
பெங்களூர், அக்டோபர் 28: பெங்களூரின் ஆர்டி நகர் பகுதியில் சமீபத்தில் நடந்த இரண்டு அதிர்ச்சி தரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளன. ஒன்றில் ஆன்லைன் டெலிவரி பாய் ஒரு பிரேசிலியன் மாடலை தாக்கிய சம்பவம், மற்றொன்றில் போலீஸ் இன்பார்மர்கள் போன்று நடித்த ஆறு வாலிபர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் மீது கூட்டு வன்கொடுமை செய்த சம்பவம். இவ்விரு வழக்குகளிலும் போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். தனிமையில் வசிப்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. டெலிவரி பாயின் தகாத நடத்தை: பிரேசிலியன் மாடல் தப்பித்து புகார் ஆர்டி நகரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பிரேசிலைச் சேர்ந்த ஒரு மாடல் அழகி, தோழிகளுடன் தங்கி வருகிறார். சென்ற 17ஆம் தேதி (அக்டோபர் 11) மதியம் 2:30 மணிக்கு, அவர் ஆன்லைன் ஆப் மூலம் மழிகைப் பொருட்களை ஆர்டர் செய்திருந்தார். 21 வயதான கல்லூரி மாணவர் குமார் என்பவர், பார்ட் டைம் டெலிவரி வேலை செய்து வந்தவர், பொருட்களை டெலிவர் செய்ய வந்தார்.வீட்டில் மாடல் தனியாக இருப்பதை பார்த்த குமார், அவரை தகாத முறையில் தொட்டு ...