Posts

Showing posts with the label Five Star Elite Hotel

“பார்ட்டின்னு காசு வாங்கிட்டு போன பையன்.. இப்படி உயிரை விடுவான்னு நெனச்சு பாக்கல” நெஞ்சை உலுக்கும் கொடூரம்!

Image
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொடூர சம்பவம் பற்றியும், அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம். ஒரு சாதாரண குடும்பத்தின் மகன் திருமுருகன். 17 வயது இளைஞன். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்த உற்சாகத்தில், நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாட்டம். "டாடி, நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு, சினிமாவுக்கு போலாம்" என்று கேட்டான்.  தந்தை கணேஷ், புன்னகையுடன் "சரிப்பா, போயிட்டு வாங்க" என்று அனுப்பினார்.அன்று மதியம் மூன்று மணி அளவில், ஆரணி காந்தி ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலுக்கு சென்றனர் பத்து நண்பர்கள். தேர்வு முடிந்த மகிழ்ச்சியில், ஒவ்வொருவரும் ஒரு உணவு ஆர்டர் செய்து ஷேர் செய்து சாப்பிட்டனர். நூடுல்ஸ், சிக்கன் ஃப்ரைட் ரைஸ், பல வகை அசைவ உணவுகள். திருமுருகன் மட்டும் தந்தூரி சிக்கன் சாப்பிட்டான். மற்ற நண்பர்களுக்கு எதுவும் ஆகவில்லை. ஆனால் அந்த தந்தூரி சிக்கனில் ஏதோ தவறு இருந்தது – கெட்டுப்போன இறைச்சி.சாப்பிட்ட உடனேயே எதுவும் தெரியவில்லை. சினிமா தியேட்டருக்கு சென்று படம் பார்...