Posts

Showing posts with the label 15-year-old girl

“மகளுடன் வாலிபர் உல்லாசம்” சடலத்தை மறைத்த இடத்தை கண்டு மிரண்டு போன போலீஸ்! ஹாலிவுட்டை மிஞ்சிய கொடூரம்!

Image
யெர்ரகோண்டபாலம் : 21 வயது இளைஞர் கொலை - உடலை துண்டு துண்டாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் வீசிய பெற்றோர் கைது ஆந்திரப் பிரதேசம், மார்க்கபுரம் மாவட்டம்: காதலியின் வீட்டிற்கு சென்ற 21 வயது இளைஞரை, அவரது பெற்றோர் இரும்புக் கம்பியால் தாக்கிக் கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி மறைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் எங்கே மறைக்கப்பட்டது என்பது தான் போலீசாரை மிரள வைத்துள்ளது.  இறந்தவர் ஆஞ்சநேயலு (21). இவர் யெர்ரகோண்டபாலம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த இவர், அக்கா மற்றும் மாமாவிடம் வளர்ந்து வந்தார்.  அவருக்கு திருமணம் ஏற்பாடு செய்ய முடிவு செய்த அக்கா, கடந்த மே 13-ம் தேதி பெண் பார்க்க அழைத்துச் சென்றார். பெண் பார்த்துவிட்டு வீடு திரும்பும் வழியில், “முக்கிய வேலை இருக்கிறது” எனக் கூறிவிட்டு ஆஞ்சநேயலு தனியாகப் பிரிந்து சென்றார். இரண்டு நாட்கள் கழித்தும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அக்கா மற்றும் உறவினர்கள் யெர்ரகோண்டபாலம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, ஆஞ்சநேயலுவின் செல்போன் சிக்னல் பொட்டிரெட்டிபல்லி பகுதியில...

“11 ஆம் வகுப்பு மாணவியுடன் “டாடி மம்மி வீட்டில் இல்லை டான்ஸ்” தீயாய் பரவும் வீடியோ.!” இறுதியில் நடந்த அசிங்கம்!

Image
கோவை, மார்ச் 6: ரத்தினபுரி பகுதியில் மர வியாபாரம் செய்து வரும் அதிபர் ரவிக்குமாருக்கு எதிராக, 15 வயது 11ம் வகுப்பு மாணவி மீது பாலியல் அத்துமீறல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோரிடம் புகார் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போலீஸார் அவரை கைது செய்து, சிறப்பு சட்டமான போக்சோ (புரோடெக்ஷன் ஆஃப் சில்ட்ரன் பிரம் செக்ஷுவல் ஆபென்ஸ் ஆக்ட்) வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த மாணவி, ரவிக்குமாரின் வீட்டிற்கு பழக்கமாக வந்து சென்றதாகத் தெரிகிறது. அவர் அந்தச் சிறுமியுடன் நகைச்சுவையுடன் பேசி, சினிமா பாடல்களுக்கு இணைந்து நடனமாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று மாலை அந்த மாணவி வீட்டிற்கு சென்றபோது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ரவிக்குமார் அவளுக்கு முத்தம் கொடுத்ததோடு, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் புகார் தெரிவிக்கிறது. அத்துமீறலுக்குப் பின், வீட்டில் யாரிடமும் சொல்லக்கூடாதென்று அவளை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இரவு வீடு திரும்பிய மாணவி, சோகமும் சோர்வும் காட்டியதால், அவரது சகோதரர் உடல்நிலை குறித்து விசாரித்தார். அப்போது, வ...