Posts

Showing posts with the label Ilangovan

மனைவியின் லீலைகள்.. பார்த்த பின்பும்.. பார்க்காதது போல பதுங்கிய கணவன்.. இறுதியில் அரங்கேறிய கொடூரம்..

Image
சேலம் மாவட்டம், சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் (38), தனது மனைவியின் தகாத உறவு காரணமாக, வழக்கறிஞர் செந்தில்குமார் (35) என்பவரை ஹனி ட்ராப் மூலம் மூலம் வரவழைத்து, அறிவாளால் வெட்டி பழிவாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செந்தில்குமார், ஆந்திராவில் சட்டம் பயின்றபோது, மதுரையைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்தார். இந்த பெண்ணுடன் தகாத உறவில் இருந்த செந்தில்குமார், அவரை தனது மனைவியாக்கி குடும்பம் நடத்த விரும்பினார்.  மேலும், செந்தில்குமார் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருந்ததாகவும், இதனால் அந்த பெண்ணை தனது கணவரை விட்டு தன்னிடம் வருமாறு வற்புறுத்தியதாகவும் தெரிகிறது. இதற்கிடையில், இளங்கோவன், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரது செல்போனை எதேச்சையாக பரிசோதித்தபோது, செந்தில்குமாருடனான தகாத உறவு குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தார்.  ஆத்திரத்தை கட்டுப்படுத்திய இளங்கோவன், மனைவியிடம் இதுகுறித்து விசாரிக்காமல், செந்தில்குமாரை பழிவாங்க திட்டமிட்டார். செந்தில்குமாரைப் பற்றி விசாரித்தபோது, அவர் பெண்கள் விவகாரத்தில் பலவீனமானவர் என்பது...