Posts

Showing posts with the label beneficial bacteria

பெண்களுக்கு வரும் விந்*** ஆண்கள் குடிக்கலாமா? மருத்துவர் கொடுத்த எதிர்பாராத பதில்!

Image
பாலியல் ஆரோக்கியம் குறித்து இன்று பலர் மருத்துவர்களிடம் கேட்கும் ஒரு முக்கியமான கேள்வி: “பெண்களின் யோனி விந்*-வை ஆண்கள் வாயில் விழுங்கலாமா? அல்லது குடிக்கலாமா? இதனால் ஏதேனும் பயன் அல்லது தீங்கு உண்டா?” இந்தக் கேள்விக்கு புகழ்பெற்ற பெண்கள் நல மருத்துவர் டாக்டர் கீதா ஜித்தேஷ் தமது விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். அவரது பதில் மருத்துவ அடிப்படையில் தெளிவானது மற்றும் பாதுகாப்பை வலியுறுத்துகிறது. பெண்களின் விந்* என்றால் என்ன? அதன் இயல்பு டாக்டர் கீதா ஜித்தேஷ் கூறுகையில், “பெண்களின் யோனியில் இருந்து வரும் ஜெல் போன்ற திரவத்தை தான் ஆண்கள் பலரும் பெண்களின் விந்** என தவறாக புரிந்து கொள்கின்றனர். இது உடலுறவின் போது உராய்வை தடுத்த பெண்களுக்கு இயற்கையாக சுரக்கும் இயற்கையான ஒரு திரவம். இது யோனியை ஈரமாக வைத்திருக்கவும், தொற்றுகளிலிருந்து பாதுகாக்கவும், உறவின்போது இயல்பான லூப்ரிகேஷனுக்கு உதவவும் உடல் உற்பத்தி செய்கிறது. சில பெண்களுக்கு இது வண்ணம் எதுவும் இல்லாமல் இருக்கும், சிலருக்கு ஆண்களின் உயிரணு போல வெள்ளை நிறத்தில் இருக்கும், பொதுவாக இது வெளியே வருவது அரிது. சில பெண்களுக்கு அதிகப்படியான திரவம் உற...