Posts

Showing posts with the label Pulianthoppu

உல்லாசத்துக்கு அழைத்த காதலி.. ஒரே நேரத்தில் 4 பேர்.. பிணத்தின் மீது காதலி செய்த அசிங்கம்.. பகீர் சம்பவம்..

Image
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது கள்ளக்காதலனை கொலை செய்ய கூலிப்படையினரை ஏவிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதில், கள்ளக்காதலன் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், குற்றத்தில் தொடர்புடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள கூலிப்படையினர் தலைமறைவாக உள்ளனர். பொன்னேரி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மனைவி பிரியா (வயது 28). இவருக்கும், அதே பகுதியில் பார்சல் டெலிவரி வேலை செய்து வந்த கோபாலகிருஷ்ணன் (வயது 24-27) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நாகராஜ் - பிரியா தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், பிரியாவுக்கும் கோபாலகிருஷ்ணனுக்கும் இடையிலான உறவு ஆழமாகியது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஆனால், வேலை காரணமாக கோபாலகிருஷ்ணன் அடிக்கடி வெளியூர்களுக்கு செல்ல வேண்டியிருந்ததால், கடந்த சில மாதங்களாக பிரியாவை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இதனால், பிரியாவுக்கு சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரவுடி ஜில்லா என்கிற ஆனந்தன் என்பவருடன் புதிய காதல் ஏற்பட்டது. இது கோபாலகிருஷ்ணனுக்கு தெரியவந்ததும்...