கயாடு லோகரா இது? மேலாடை இன்றி படுக்கையறை காட்சியில் உச்சகட்ட ரொமான்ஸ்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
நடிகை கயாடு லோகர் (Kayadu Lohar) தற்போது தென்னிந்திய சினிமாவில் வேகமாக உயர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். 'டிராகன்' படத்தில் பல்லவி எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், தற்போது ஒரு புதிய வெப் சீரிஸ் ஒன்றில் மிகுந்த தைரியமான காட்சியில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெப் சீரிஸ் கிரைம் - த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. படுக்கையறை காட்சி ஒன்றில் மேலாடை இன்றி நடித்துள்ள கயாடு லோகர், ரசிகர்களையும் திரையுலகத்தையும் அதிர வைத்துள்ளார். இந்த காட்சி மிகுந்த தைரியத்துடனும், கதைக்கு இன்றியமையாத வகையிலும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வெப் சீரிஸ் தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாக்கப்பட்டு, பல்வேறு OTT தளங்களில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பரவலான ரசிகர் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பு உள்ளது. கயாடு லோகர் இதற்கு முன்பு பல திரைப்படங்களில் நடித்துள்ள போதிலும், வெப் சீரிஸ் வடிவில் இவ்வாறு தைரியமான காட்சியில் நடிப்பது அவரது முதல் முயற்சியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தைரியமான அணுகுமுறை அவரது...