Posts

Showing posts with the label Chaitra Reddy

சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி விவாகரத்து! இப்படியொரு காரணமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Image
பெங்களூர் பூர்வீகத்தைச் சேர்ந்த நடிகை சைத்ரா ரெட்டி. தமிழக இல்லங்களில் தினமும் காலை-மாலை வேளைகளில் டிவி திரையில் தோன்றும் பரிச்சயமான முகம். சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ‘கயல்’ சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து, லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். ஆனால், சீரியலில் அவர் காட்டும் வலுவான கதாபாத்திரத்தைப் போலவே, நிஜ வாழ்க்கையிலும் அவர் தற்போது ஒரு பெரிய சோதனையை எதிர்கொண்டு வருவதாக செய்திகள் பரவி வருகின்றன. கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல், ரசிகர்களை அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. நடிகை சைத்ரா ரெட்டி தனது கணவர், ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான ராகேஷ் சமலாவை விவாகரத்து செய்யப் போவதாக கூறப்படுகிறது. ஆறு ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த தம்பதிகள் திடீரென பிரிய முடிவு செய்துள்ளதாக வதந்திகள் பரவியுள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில், நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. சமீபத்திய பதிவுகளில் அவர் தனது தந்தையுடன் மட்டுமே தோன்றுகிறார். கணவரின் நிழல் கூட இல்லை. இதைப் பார்...

22 வயசுல முதல் தடவை அந்த பிரச்சனையை சந்தித்தேன்.. ரகசியம் உடைத்த நடிகை சைத்ரா ரெட்டி..!

Image
தமிழ் மற்றும் கன்னட தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமான நடிகை சைத்ரா ரெட்டி, அஜித் குமாரின் வலிமை திரைப்படத்தில் காவல் அதிகாரியாகவும், விஷமக்காரன் படத்தில் ஹீரோயினாகவும் நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.  சன் டிவியின் கயல் தொடரில் நடித்ததன் மூலம் ‘கயல்’ என்றே ரசிகர்களால் அழைக்கப்படும் இவர், அடுத்த மாதம் (ஜூலை 23, 2025) 30 வயதை எட்டுகிறார். இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ள இவர், கன்னட தொடர்களில் தொடங்கி தமிழ் சின்னத்திரையில் கலக்கி வருகிறார்.    2016ல் விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் பிரியா பவானி சங்கருக்கு பதிலாக அமித் பார்கவுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். சமீபத்திய கலாட்டா யூடியூப் பேட்டியில், சைத்ரா தனது ஆரம்ப காலத்தில் சந்தித்த சவால்களைப் பகிர்ந்தார்.  22 வயதில் தமிழ் மொழி தெரியாமல் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடிக்கத் தொடங்கியபோது, “பிரியாவுக்கு பதில் இவர் யார்? நடிக்கவே தெரியவில்லை” என சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டதாகவும், இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அழுததாகவும் கூறினார்.  இருப்பினும், இந்த நெகட்டிவிட்டியை...