Posts

Showing posts with the label Hollywood movie

இந்தியாவில் கல்லா கட்டும் ஹாலிவுட் படங்கள் - விஸ்வரூப வளர்ச்சி - ஒரே ஆண்டில் இத்தனை கோடி வசூலா..!

Image
ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுதும் நல்ல வரவேற்பை பெருகின்றன. இந்தியாவில், பெரிய பெரிய மல்டிஃப்லக்ஸ் அரங்குகளில் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தன. அதுவும், டப் செய்யப்படாமல். ஆனால், இப்போது வெளியாகும் ஹாலிவுட் படங்கள் அப்படியே இந்திய மொழிகளில் டப் செய்யபட்டு கணிசமான வசூலை அள்ளுகின்றன. மேலும், சீனாவில் கூட அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்பபடம் 3000 கோடி ரூபாய்களுக்கு மேல் வசூல் செய்தது. அதனை தொடர்ந்து சவுத் கொரியாவிலும் மிகப்பெரும் வசூலை ஹாலிவுட் படங்கள் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  அந்த வரிசையில் தற்போது இந்தியா பக்கமும் ஹாலிவுட்டின் பார்வை திரும்பியுள்ளது, அந்த வகையில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இந்தியாவில் மட்டும் 450 கோடி ரூபாய்களை அள்ளிக்கொண்டு போனது. மேலும், ஸ்பைடர் மேன் ரூ 100 கோடி, கேப்டன் மார்வல் ரூ 100 கோடி, லயன் கிங் ரூ 150 கோடி உட்பட ஹாலிவுட் படங்கள் ஒட்டு மொத்தமாக வருடத்திற்கு 3000 கோடியில் இருந்து 4000 கோடி வரை இந்திய பணத்தை வெளியில் கொண்டு செல்கின்றன. மேலும், இந்திய படங்களுக்கு கடும் போட்டியாக அமைந்து வருகின்றது.  திரைப்படங்கள் மூலம் ம...

கதாநாயகன் ஆனார் WWE ஜான் சீனா - எந்த படத்தில் தெரியுமா..?

Image
மேலை நாடுகளில் நடந்த்தபடும் WWE போட்டிகள் உலகம் முழுதும் பிரபலம். இந்த போட்டிகளில் அடித்து கொள்ளும் வீரர்கள் உண்மையில் அடித்துக்கொள்வதில்லை வெறும் பாவலா மட்டுமே காட்டுகிறார்கள் என்பது தான் உண்மை. ஆனாலும், இந்த போட்டிகளுக்கு ரசிகர்கள் வட்டம் மிகப்பெரியது.  இதில் பிரபலமான ஒருவர் தான் ஜான் சீனா. இவர், WWE மட்டுமல்லாது சில திரைப்படங்களிலும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், முழு நேர கதாநாயகனாக உருவெடுத்துள்ளார் ஜான் சீனா. எந்த படத்தில் என்று கேட்கிறீர்களா..? உலகப்புகழ்பெற்ற திரைப்பட சீரிசான ஃபாஸ்ட் அண்ட ஃப்யூரியஸ் படத்தின் ஒன்பதாவது சீரியஸில் ஒரு ஹீரோவாக  நடிக்கவுள்ளார் ஜான் சீனா. இந்த தகவல் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.