Posts

Showing posts with the label Chinna Annieyar

புது அண்ணியார் என ட்ரெண்ட் ஆகும் இளம்பெண்.. என்ன காரணம்..? நடந்தது என்ன..? பரபரப்பு தகவல்கள்..!

Image
சென்னை, அக்டோபர் 21: தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரும், பிரபல நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் பெண் நிவாஷினி கிருஷ்ணன் (இன்ஸ்டாகிராம்: @nivaa .sh) அவரது புகைப்படத்தை ரீபோஸ்ட் செய்த சம்பவம், இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 'புதிய அண்ணியார்' என்று அழைக்கப்பட்டு, நிவாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இது தவறுதலாக நடந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது என்றாலும், இந்த நிகழ்வு பலரை குழப்பமடையச் செய்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கான @udhay_stalin -ல், நிவாவின் ஒரு அழகிய புகைப்படத்தை அவர் ரீபோஸ்ட் செய்தார். இந்தப் பதிவு சில நிமிடங்களுக்குப் பிறகே டிலீட் செய்யப்பட்டது. இருப்பினும், இணையவாசிகளின் கூரிய கண்கள் இதைப் பதிவு செய்து, "ஓ... இவர்தான் சின்ன அண்ணியாரா?" என்ற கேள்வியுடன் மீம்கள், கமென்ட்கள் ஆகியவற்றைப் பரப்பத் தொடங்கினர். இந்தச் சம்பவம், உதயநிதியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ஊகங்களைத் தூண்டியுள்ளது.இதுபோன்ற சம்பவங்கள் இல்லாமல் இல்லை. சமீபத்தில், இந்திய கிரிக்கெட் ...