இனிமே ஆணுறை வேண்டாம்.. கள்ளக்காதலனுடன் மனைவி.. நூதன முறையில் கணவன் கொடுத்த கொடூர தண்டனை..
மைசூர், அக்டோபர் 9 : கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் உன்சூர் தாலுகாவின் மூக்கனஹள்ளி கிராமத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் ஆத்திரமடைந்த கணவர் தனது கர்ப்பிணி மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்ற சம்பவம் அக்கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின்போது அங்கு இருந்த காதலனின் காலை உடைத்து தாக்கியதும் போலீஸ் விசாரணையில் உறுதியானது. உன்சூர் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மூக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 35 வயது விஜய் மற்றும் அவரது 28 வயது மனைவி கீதா தம்பதியினர். கீதாவுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த 32 வயது திலீப் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டிருந்தது. போலீஸ் விசாரணையின்படி, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்ததோடு, விஜய் வெளியே சென்ற சமயங்களில் கீதா தனது காதலனை வீட்டுக்கே அழைத்து இருந்தார். சமீப காலமாக இந்தக் கள்ளக்காதல் விவகாரம் விஜய்க்குத் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர், கீதாவை கண்டித்தும் காதலை கைவிடும்படி அறிவுறுத்தியும் இருந்தார். இருப்பினும், கீதா காதலைத் தொடர்ந்ததால் தம்பதியரிடையே பெரும் பிரச்னை ஏற்பட்டது. இதன் தொடர்ச்ச...