Posts

Showing posts with the label Fahath Fasil

இதனால் தான் நடிகை நஸ்ரியா பஹத் பாசிலை காதலித்தார்..! - உண்மையை கூறிய பிரபல நடிகை..!

Image
மலையாள நடிகையான நஸ்ரியாவுக்கு தென்னிந்தியா முழுவதுமே பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. முன்னணி நடிகையாக வருவார் என்ற நேரத்தில் நடிகர் ஃபஹத் பாசிலை திருமணம் செய்து சினிமாவை விட்டு சிறிது விலகி தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் காதல் மலர காரணமாக இருந்த பெங்களூர் டேட்ஸ் படத்தை பற்றி அப்படத்தில் நஸ்ரியாவுடன் நடித்திருந்த நித்யா மேனன் சமீபத்திய பேட்டியில் கூறுகையில், பெங்களூர் டேஸ் படத்தில் திவ்யாவாக நடிக்குமாறு இயக்குநர் அஞ்சலி மேனன் என்னிடம் தான் முதலில் கேட்டார். என்னால் நடிக்க முடியாத சூழல். அதனால் மறுத்துவிட்டேன். அதன் பிறகே அந்த கதாபாத்திரம் நஸ்ரியாவுக்கு சென்றது. பின்னர் நடாஷா பிரான்சிஸ் கதாபாத்திரத்தில் நடிக்குமாறு கேட்டார் அஞ்சலி. அந்த கதாபாத்திரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் என்றதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். எல்லாம் நன்மைக்கே நடந்தது. அந்த படத்தில் நடித்தபோது தான் ஃபஹத், நஸ்ரியா இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். நான் திவ்யாவாக நடிக்க மறுத்ததால் தான் உங்களுக்கு கல்யாணம் நடந்தது என்று நான் ஃபஹத், நஸ்ரியா...