Posts

Showing posts with the label assistant professor

மாணவனுடன் பேருந்தில் 45 வயது ஆசிரியை உல்லாசம், ஆனால், கர்ப்பத்திற்கு காரணம்? சினிமாவை மிஞ்சும் திருப்பம்!

Image
பானிபட் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாகப் பணியாற்றி வந்த 45 வயதான சுனிதா தேவி, தனது மாணவன் ஒருவனுடன் கல்லூரி பேருந்தில் உல்லாசமாக இருந்ததை தானே மொபைலில் பதிவு செய்திருந்தார். அந்த வீடியோக்களும் புகைப்படங்களும் அவருடைய கணவர் ராஜேஷ் குமாரின் கைகளில் சிக்கியதும், குடும்பத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. சுனிதா தேவிக்கு ஏற்கனவே 21 வயது மகள் இருந்த நிலையில், அவர் மீண்டும் கர்ப்பம் அடைந்திருப்பது அப்பகுதியில் பேச்சுப் பொருளாக மாறியது. ராஜேஷ் குமார் மனைவியின் மொபைலை ரகசியமாகப் பரிசோதித்தபோதுதான் உண்மை தெரிந்தது. பேருந்தில் மாணவன் ரோஹித் ஷர்மாவுடன் உல்லாசமாக இருந்த தருணங்களின் புகைப்படங்களும் வீடியோக்களும் அவரை அதிர வைத்தன. உடனடியாக அவர் உள்ளூர் காவல் நிலையத்தில் மனைவி மீது புகார் அளித்தார். காவல்துறையினர் சுனிதா தேவியை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சுனிதா தேவி அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். “நான் ரோஹித்தை காதலிக்கிறேன். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். எங்களைப் பிரித்துவிடுவார்கள் என்ற பயத்தில் முதலில் அவர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள நினை...