Posts

Showing posts with the label bite mark

கடைசியா ஒருமுறை உடலுறவு.. இளம்பெண்ணுக்கு டாக்டரின் வோட்கா மசாஜ்.. கதவை திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி..

Image
சென்னை கொடுங்கையூரில் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்த இளம்பெண் நித்யாவின் மர்மமான மரணம் தொடர்பாக மருத்துவர் சந்தோஷ் குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கையில் இருந்த பல் தடத்தால் இந்த கொலை வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.திருவொற்றியூர் சாத்துமா நகரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் நித்யா, அம்பத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர் கொடுங்கையூரைச் சேர்ந்த பாலமுருகனுடன் காதல் உறவில் இருந்து, அம்பத்தூரில் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனியில் வசித்து வந்தனர். நித்யாவின் பெற்றோர் வீட்டிற்கு வர இருந்ததால், பாலமுருகனை வெளியே தங்குமாறு நித்யா கூறியிருந்தார். பின்னர், வீட்டிற்கு திரும்பி வந்த பாலமுருகன், நித்யா பேச்சு மூச்சின்றி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.ஆனால், நித்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.நித்யாவின் பெற்றோர், 25 சவரன...