என்னடா இது..? டிராகன் பட நடிகையின் போனில் இருந்த அந்த App..! பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!
சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றிருக்கும் "டிராகன்" திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகை கயாடு லோஹர். Source : Instagram/ KAYADU LOHAR படத்தின் வெற்றிக்குக் காரணமானவர்களில் கயாடுவும் ஒருவர். இந்நிலையில், டிராகன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரதீப் ரங்கநாதன், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் நடிகை கயாடு லோஹர் ஆகியோர் கலந்து கொண்டனர். ரசிகர்களை கவரும் விதமாக நிகழ்ச்சியை நடத்த ஏற்பாட்டாளர்கள் ஒரு சுவாரஸ்யமான விளையாட்டை நடத்தினர். அதாவது, பிரதீப் ரங்கநாதனும், கயாடு லோஹரும் ஒருவருக்கொருவர் தங்களது கைப்பேசியை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்றும், அதில் இருக்கும் ஏதாவது ஒரு சுவாரஸ்யமான மற்றும் பாசமான விஷயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது. Source : Instagram/ KAYADU LOHAR இதனை ஏற்றுக்கொண்ட இருவரும் தங்களது கைபேசிகளை மாற்றிக் கொண்டனர். ரசிகர்கள் என்ன கிடைக்கப் போகிறது என்று ஆர்வத்துடன் காத்திருந்தனர். முதலில் கயாடு லோஹரின் கைபேசியை நோண்ட ஆரம்பித்த பி...