Posts

Showing posts with the label Johnny Galecki

தன்னை விட 22 வயது குறைவான காதலியை திருமணதிற்கு முன்பே கர்ப்பமாக்கிய பிரபல நடிகர்.!

Image
தி பிக் பேங் தியரி என்னும் அமெரிக்க தொலைக்காட்சி தொடர் உலகம் முழுவதும் பிரபலமானது. அந்த தொடரில் லியோனார்டாக நடித்து பிரபலமானவர் ஜானி கேலக்கி. 44 வயதாகும் அவர் தன்னை விட 22 வயது சிறியவரான அலைனா மேயரை காதலித்து வருகிறார். இந்நிலையில் அலைனா கர்ப்பமாகியுள்ளார். அலைனா கர்ப்பமாகியுள்ளதை புகைப்படத்துடன் மகிழ்ச்சியில் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் ஜானி. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த விருது விழாவில் தான் ஜானியும், அலைனாவும் முதன்முதலாக ஜோடியாக கலந்து கொண்டனர். அந்த விழா நடந்த ஒரு மாதத்தில் இருவரும் ஒரே மாதிரியான மோதிரம் அணிந்து தங்களது யங்கேஜ்மெண்ட்டை வெளியுலகிற்கு தெரிவித்திருந்தனர். ஆனால் இருவருக்கும் இன்னமும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. View this post on Instagram We are absolutely over the moon to announce that we will soon be welcoming a little one into this crazy and wonderful world. We ask that you please respect our privacy during this celebratory time for us and our families. There truly i...