"அட தொயரத்த...." - இது என்னடா மாஸ்டருக்கு வந்த சோதனை..! - வைரலாகும் வீடியோ..!
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களான விஜய், அஜித் ரசிகர்கள் இடையே யார் நம்பர் ஒன் என்பதில் எப்போதும் போட்டி நிலவுகிறது. தியேட்டர் வசூலில் மட்டுமல்ல டிவி ஒளிபரப்பிலும் அவர்களது படங்களின் ரேட்டிங் எப்படி இருக்கும் என்பது குறித்தும் அவர்களது ரசிகர்கள் மோதிக் கொள்வார்கள். தற்போது விஜய், அஜித் நடித்த படங்களின் டிஆர்பி ரேட்டிங் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. மிழ் சினிமாவில் ஒருவருக்கொருவர் போட்டியாக இருக்கும் நடிகர்களில் விஜய், அஜித் இருவரும் மிக முக்கியமானவர்கள். இவர்களது படங்கள் எவ்வளவு வசூலித்தது, எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்தது என்பதுதான் அவர்களுடைய ரசிகர்களின் வாக்குவாதமாக உள்ளது தியேட்டர் வசூலில் எப்படியான போட்டி இருக்கிறதோ அப்படியே டிவி ஒளிபரப்பிலும் அவர்களது படங்களின் ரேட்டிங் எப்படி இருக்கும் என்பது குறித்தும் அவர்களது ரசிகர்கள் மோதிக் கொள்வார்கள். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடித்த 'மாஸ்டர்' படம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பானது. இப்படத்தின் ரேட்டிங் இன்று வெளிவந்தது. அதன்படி அப்படத்தின் தடப்பதிவு 1,37,55...