Posts

Showing posts with the label Bangalore Shreya

கட்டிப்பிடித்த நிலையில் மிதந்த இருவர் சடலம்! விசாரணையில் சினிமாவை மிஞ்சும் திருப்பம்!

Image
கிருஷ்ணகிரி : தாய்-மகன் இருவரும் ஏரியில் உடல்கள் மிதந்த நிலையில் மீட்பு - காதல் சம்பவம் தொடர்பாக சந்தேகம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கணிக்கோட்டை அருகே உள்ள தண்டனை கிராமத்தின் ஏரியில் கடந்த 29ஆம் தேதி அதிகாலை ஒரு பெண்ணும் இளைஞரும் கட்டிப்பிடித்த நிலையில் உடல்கள் மிதப்பதாக தேன்கணிக்கோட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கணிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தவர்கள் உப்பாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் (மகன்) மற்றும் அவரது தாய் மஞ்சுளா என்பது உறுதியானது. இறப்பதற்கு முன்பு ராஜசேகர் தனது நெருங்கிய நண்பர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தது தெரிய வந்தது. அந்தக் கடிதத்தில், வீட்டுக்கு அருகில் வசிக்கும் சிலர் வழிப்பாதை விடாமல் தொல்லை கொடுப்பதாகவும், தனக்கு திருமணம் ஆகாததால் தவறான பேச்சுகள் மூலம் வாழ்க்கையை பாதித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், ககன்ராஜ், ஜமாவதி, சுமங்களா, மோகன் ஆகிய நான்கு பேரும் மனதளவில் தொந்தரவு கொடுப்பதுடன் அவர்களுக்கு தண...