Posts

Showing posts with the label alcohol-fueled killing

வித்தியாச உடலுறவால் விபரீதம்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன பகீர் காட்சிகள்..!

Image
ஹோசூர் : ஜூஜுவாடி உப்கார் ஆயல் கார்டன் பகுதியயில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த கொடூர சம்பவம் பற்றி இந்த பதிவில் பார்க்க போகிறோம். ஜூஜுவாடி பகுதியை சேர்ந்த 34 வயது ஜிம் மாஸ்டர் பாஸ்கர், தனது 33 வயது மனைவி சசிகலாவை போதையில் கழுத்தை அழுத்தி கொலை செய்த சம்பவம், குடும்பத்தினரிடையே அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 30 இரவு ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்தச் சம்பவம் நடந்ததாகவும், பாஸ்கர் போலீஸ் விசாரணையில் கொலை ஒப்புக்கொண்டதாகவும் சிப்கார்ட் போலீஸ் தெரிவித்துள்ளது. சசிகலாவின் குடும்பத்தினர், கணவனின் அநாகரிகமான உறவுக்கு காரணமான இளம் பெண் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர். சசிகலா, பெங்களூரு சேர்ந்தவர். சில ஆண்டுகளுக்கு முன் அங்கு பிளே ஸ்கூல் நடத்திய போது, ஹோசூரைச் சேர்ந்த பாஸ்கருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து, பெற்றோர்கள் சம்மதத்துடன் 2018இல் திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு சசிகலா ஹோசூருக்கு குடிபெயர்ந்து, பெண்களுக்கான பிரத்யேக ஜிம்மைத் தொடங்கி நடத்தினார். பாஸ்கர் ஹோசூரில் நான்கு இடங்களில் ஜிம்களை நடத்தி ...