Posts

Showing posts with the label ex-lover confession

இப்படித்தான் கர்பமாக்கினேன்.. திருமணமான பெண் கர்ப்பம்.. மாணவன் கொடுத்த பகீர் வாக்குமூலம்.. மிரண்ட போலீஸ்..

Image
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சிறிய நகரத்தில் விக்ரம் என்ற இளைஞருக்கு அனுஷா என்ற இளம் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இரு குடும்பங்களும் மகிழ்ச்சியில் திளைத்தன. திருமண வீடு முழுவதும் இனிப்பு வழங்கி, புதுமணத் தம்பதியரை வாழ்த்தினர். திருமணம் முடிந்து வெறும் பத்து நாட்கள் கழிந்த நிலையில், அனுஷா கர்ப்பம் ஆன செய்தி வந்தது. கழுத்தில் கட்டிய மஞ்சள் கயிறு இன்னும் ஈரமாக இருக்கும் போதே மகள் கர்ப்பமாகிவிட்டதை அறிந்த அனுஷாவின் பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.  “எங்கள் பெண் வீட்டுக்கு வந்து சில நாட்களிலேயே இந்த பாக்கியம்” என்று அவர்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டனர். விக்ரமும் இந்த செய்தியைக் கேட்டு மனம் நிறைந்த மகிழ்ச்சியில் இருந்தார். நான்கு மாதங்கள் அமைதியாகக் கழிந்தன. திடீரென விக்ரமின் செல்போனுக்கு ஒரு செய்தி வந்தது. அனுப்பியவர் ஒரு கல்லூரி மாணவன் – ரோஹன். அந்த செய்தியில், “நான் உங்கள் மனைவியின் முன்னாள் காதலன். நாங்கள் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.  உங்கள் மனைவியின் பெற்றோர்கள் எங்கள் காதலை ஏற்க மறுத்து உங்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். திருமணத்தின் போதே அ...