புதருக்குள் கிழிந்து கிடந்த புது மனைவியின் ஜட்டி! திக்குமுக்காடிய போலீஸ்! இறுதியில் சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்!
ருத்ரேஷ் ஒரு சாதாரண, உழைப்பாளி இளைஞன். குடும்பத்துக்காக இரவு பகலாக உழைப்பவன். கெட்ட பழக்கங்கள் எதுவுமில்லை. அவனுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் அரேஞ்ச் மேரேஜ் ஆகியிருந்தது. மனைவி பிரியங்கா. இருவரும் அதே கார்மெண்ட் கம்பெனியில் பல வருடங்களாக வேலை பார்த்து வந்தவர்கள். பழக்கம் இருந்தாலும், அது நட்போ காதலோ அல்ல... வெறும் அலுவலகப் பழக்கம். ஆனால் பிரியங்காவுக்கு வேறு கதை. கல்யாணத்துக்கு முன்பிருந்தே அவளுக்கு டேவிட் (அதே கம்பெனியில் சூப்பர்வைசர்) உடன் பல வருடங்களாக அபேர் (தொடர்பு) இருந்து வந்தது. தனிமையில் சந்திப்புகள், போன் கால்கள், மெசேஜ்கள்... எல்லாம் தொடர்ந்து கொண்டிருந்தது. கல்யாணம் ஆன பிறகும் அந்தத் தொடர்பு நின்றபாடில்லை. பிரியங்காவின் மனம் முழுக்க டேவிட் மீதுதான். “எப்படியாவது இந்தத் திருமண வாழ்க்கையிலிருந்து வெளியேறி, டேவிட் உடன் புது வாழ்க்கை வாழணும்” என்று அவள் தீர்மானித்தாள். அதற்காக அவள் 13-க்கும் மேற்பட்ட திட்டங்கள் போட்டாள். எல்லாமே தோற்றுப்போனது. ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அவளுடைய அத்தை பெண்ணுக்கு ஊரில் கல்யாணம். பிரியங்கா தன் திட்டத்தை செயல்படுத்தினாள். “நான் மட்டும் ஒர...