Posts

Showing posts with the label ex-cop

நடுக்காட்டில் சடலமாக கிடந்த பெண்.. அருகில் கிடந்த அந்த பொருள்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்..

Image
வெள்ளகோவிலின் அமைதியான காலைப்பொழுது, திடீரென அதிர்ச்சியின் அலைகளால் நிரம்பியது. திருப்பூர் மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள வட்டமலை அணைப் பகுதி – அங்கு கால்நடைகளை மேய்க்கச் சென்ற விவசாயிகள், ஒரு பயங்கரமான காட்சியைக் கண்டு உறைந்தனர். காட்டின் ஓரத்தில், ஒரு பெண்ணின் உடல் கருகிய நிலையில் கிடந்தது. அவள் முகம் சிதைக்கப்பட்டிருந்தது, கை கால்களில் கல்லால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்தன. "இது யார்? எப்படி இங்கே?" என்று அவர்கள் மனம் கலங்கினர். அந்த காட்சியை கண்டவர்கள் நெஞ்சம் படபடத்தது. பக்கத்துல யாரும் போகாதிங்க... போலீஸ்க்கு போன் பண்ணலாம்.. ஹலோ.. சார்.. என்று பதறிய குரல்.. விஷயத்தை கேட்டதும், உடனடியாக வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமு தலைமையிலான குழு, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது. அங்கு கிடந்த உடலைப் பார்த்தபோது, அவர்களுக்கும் உள்ளம் பதறியது. உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிக்கப்பட்டிருந்தது. "இது வெறும் விபத்து இல்லை, கொலை!" என்று இன்ஸ்பெக்டர் ராமு உறுதியாகக் கூறினார். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். அங்கு கிடந்த மது பாட்டில்கள், அவர்களுக்கு முதல் க...