Posts

Showing posts with the label Director Lingusamy

தமன்னா இல்லையாம்..! "பையா" படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தது இந்த நடிகை தானாம்..!

Image
  இந்திய திரையுலகில் தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் கவர்ச்சி நடனம் ஆடினாலே அந்த படம் வெற்றி பெறும் என்ற நிலை உருவாகியுள்ளது.    தமிழ் சினிமாவில் தமன்னாவுக்கு நல்ல வரவேற்பு கொடுத்த படங்களில் 'பையா' திரைப்படமும் ஒன்று. கார்த்தி மற்றும் தமன்னா ஜோடியின் கெமிஸ்ட்ரி ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டது.    ஆனால், பையா படத்தில் தமன்னாவுக்கு முன் முதலில் நடிக்க இருந்தது நயன்தாரா என்பது பலரும் அறியாத தகவல். இயக்குனர் லிங்குசாமி முதலில் நயன்தாராவை தான் இந்த கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தாராம்.     ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக நயன்தாரா விலகியதால், அந்த வாய்ப்பு தமன்னாவுக்கு சென்றது. இந்த தகவல் தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.    பையா திரைப்படத்தில் நடித்தபோது தமன்னாவுக்கு வெறும் 19 வயது தானாம். கதைப்படி கார் பயணத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதால், படப்பிடிப்பு பெரும்பாலும் சாலைகளிலேயே நடந்தது. இதனால் படக்குழுவினர் பல அசாதாரண சூழ்நிலைகளை சந்தித்தனர்.      சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி...

கீர்த்தி சுரேஷ் - விஷால் திருமணம் பேச சென்ற இயக்குனர்.. கீர்த்தி சுரேஷ் கொடுத்த பதில்.. வெளிவந்த ரகசியம்..!

Image
  பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் விஷால் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.    அதில், நடிகர் விஷாலுக்காக நடிகை கீர்த்தி சுரேஷிடம் பெண் பேச சென்ற நிகழ்வை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.      லிங்குசாமி கூறுகையில், "விஷாலுக்கு கீர்த்தியைப் பெண் கேட்டு சொல்லுங்கன்னு விஷால் அப்பா (தயாரிப்பாளர் ஜி.கே. ரெட்டி) சொன்னார். நானும் அப்படியே கீர்த்தியை சந்திக்க சென்றேன். நான் கீர்த்திகிட்டே போய் நின்னதும், ‘என்ன சார் இவ்வளவு தூரம்’னு கேட்டாங்க.    Sagaya Brigida முழு தொடையும் தெரியுது... ராத்திரி நேரம்.. நட்ட நடு ரோட்டில் பிரிகிடா சாகா மோசமான ஆட்டம்..! வீடியோ வைரல்..! விஷால் பற்றி நான் சொன்னதும், கீர்த்தி உடனே தன்னுடைய பள்ளி பருவ காதல் கதையை கூறினார். அவர் பள்ளியில் இருந்து காதலித்து வந்த ஒருவரைப் பற்றி சொன்னார்.      அவர்தான் கீர்த்தியை இப்போது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்" என்று தெரிவித்தார். மேலும், கீர்த்தி சுரேஷின் கணவர் ...

கேரளாவில் யானைக்கு உணவில் வெடி வைத்தவனுக்கு இயக்குனர் லிங்குசாமி கொடுத்த தண்டனையை பாருங்கள்..!

Image
கேரள யானை ஒன்று அன்னாசி பழத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை தெரியாமல் உண்டதில் வாய் வெடித்து சிதறியது. இதனால் கடந்த சில நாட்களாகவே வலியால் துடிதுடித்து சமீபத்தில் இறந்தது. அந்த யானை இறக்கும்போது கர்ப்பமாக இருந்தது என்பதுதான் இதில் மனதை உலுக்கும் இன்னொரு விஷயம் இந்த நிகழ்வு மனிதாபிமானம் கொண்ட பலரையும் கோபத்தின் எல்லைக்கே அழைத்து சென்றது. பலரும் இந்த செயலை செய்த அந்த கொடூரனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மீடியாக்களில் கொந்தளித்து வந்தனர். இந்தநிலையில் நடிகர் லிங்குசாமி இந்த விவகாரத்தில் யானை இறப்பதற்கு காரணமாக அமைந்த நபருக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என முடிவு செய்து அவரது மனதிற்குள்ளே அந்த தண்டனையையும் நிறைவேற்றி கற்பனை செய்து பார்த்தள்ளார். அது என்ன தண்டனை என்பது குறித்து அவர் ஒரு ட்விட்டர் பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில் “கடைசியில் அவனை கண்டறிந்த பிறகு என்ன தண்டனை கொடுக்கலாம் என்ற பல யோசனைகளுக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்தேன். இரண்டு யானை தந்தங்களை எடுத்துக்கொண்டேன். ஒரு தந்தத்தை கொண்டு நடு முதுகில் யானை பலம் கொண்டு இறக்கினேன். இன்னொரு தந்தத்தை கொண்டு கீழ் வழியாக விட்டு ...

சூப்பர் ஹிட் ஹீரோவுடன் கை கோர்க்கும் லிங்குசாமி..! - யாரும் எதிர்பார்க்காத கூட்டணி..!

Image
பிரபல இயக்குனர் லிங்குசாமி தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர்.  ஆனால், சூர்யா-வை வைத்து இயக்கிய அஞ்சான் என்ற திரைப்படம் இவருடைய சினிமா அஸ்திவாரத்தையே அசைத்து பார்த்தது.  ஆரம்ப காலத்தில், ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த இவர் இறுதியாக இயக்கிய அஞ்சான் மற்றும் சண்டக்கோழி-2 ஆகிய இரண்டு படங்களும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.  இந்நிலையில், சண்டக்கோழி இரண்டாம் பாகத்திற்கு பிறகு  லிங்குசாமி அடுத்து யாருடன் இணைவார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகின்றது.  ஆம், லிங்குசாமி அடுத்ததாக நடிகர் ராகவா லாரன்ஸுடன் கைக்கோர்க்கவுள்ளாராம். இன்னும் சில நாட்களில் இது அதிகாரப்பூர்வ தகவல் வரும் என கூறப்படுகின்றது. Continue Reading...