Posts

Showing posts with the label casteist remarks

முன்னணி நடிகருடன் தனிமையில் நெருக்கமாக நடிகை மீரா மிதுன்.. யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்!

Image
சென்னை: சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை மீரா மிதுன், மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தாழ்த்தப்பட்டோர் மீது அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மீரா மிதுன், தற்போது டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டு, விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இந்நிலையில், நடிகர் விஷாலுடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.மீரா மிதுன், ‘பிக் பாஸ் தமிழ் 3’ நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது ஆரம்ப காலத்திலிருந்தே சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளால் பேசு பொருளாக இருந்தவர். 2021 ஆகஸ்டில், தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் புகாரின் பேரில், ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கேரளாவில் கைது செய்யப்பட்டு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுதலான அவர...