Posts

Showing posts with the label pastor John Rose

ஜெபம் செய்வதாக தன்னை விட 50 வயது குறைவான சிறுமியை கர்ப்பமாக்கிய பாஸ்டர்! கடைசியில் தாயிடம் கேட்ட விஷயம்

Image
தமிழ்நாட்டில் மத போதகர்கள்சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவங்கள் தொடர்ந்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இத்தகைய குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கன்னியாகுமரியில் 63 வயது பாஸ்டர் சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூரம் கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே செம்பருத்திவிளை பகுதியைச் சேர்ந்த 63 வயதான கிறிஸ்தவ மத போதகர் ஜான் ரோஸ், 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் சிஆர்பிஎப் வீரரான இவர், ஓய்வுக்குப் பிறகு கரும்பாறை பகுதியில் ஜெபக் கூடம் நடத்தி வந்தார். ஏழை மக்கள் அதிகம் வரும் இந்த ஜெபக் கூடத்தில் தவறாமல் கலந்து கொண்ட தக்கலை பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும், பாஸ்டருடன் பழக்கம் ஏற்பட்டது.பாஸ்டரின் ஆசை வார்த்தைகளால் ஏமாற்றப்பட்ட சிறுமி, பலமுறை வன்கொடுமைக்கு உள்ளானார். சிறுமி வயிற்று வலியால் துடித்தபோது மருத்துவ பரிசோதனையில் கர்ப்பம் தெரியவந்தது. சிறுமி பாஸ்டர் ஜான் ரோஸை குற்றம் சாட்டியதும், அவர் சிறுமியின் தாயிடம் பாவமன்னிப்பு கோரியுள்ளார். ஆனால்,  சிறு...