Posts

Showing posts with the label home remedy

படுக்கையில் ‘அந்த உறுப்பில்’ எச்சில் தடவிக்குவேன்... தமன்னா அருவருப்பு பேச்சு... விளாசிய பிரபல மருத்துவர்..

Image
மும்பை: பாலிவுட் நடிகை தமன்னா பாட்டியா சமீபத்தில் ஒரு பாலிவுட் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தனது முகத்தில் ஏற்படும் பருக்களை குணப்படுத்துவதற்கு தான் பின்பற்றும் வித்தியாசமான கை வைத்தியத்தை பகிர்ந்து கொண்டார்.  இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், இதற்கு மருத்துவர் ஒருவர் கடும் எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். பேட்டியில், தமன்னாவிடம், “முகத்தில் பருக்கள் ஏற்பட்டால், அதற்கு தோல் மருத்துவரை அணுகுவீர்களா அல்லது வேறு ஏதேனும் வீட்டு வைத்தியம் பின்பற்றுவீர்களா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.  இதற்கு பதிலளித்த தமன்னா, “நான் இதுவரை பருக்களுக்காக மருத்துவரை அணுகியதில்லை. அதிகாலையில் நமது வாயில் உள்ள எச்சிலில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன.  எனவே, காலையில் படுக்கையிலிருந்து எழும்போது, எனது எச்சிலை எடுத்து பருக்கள் மீது தடவுவேன். சில நாட்களில் அது குணமாகிவிடும்,” என்று தெரிவித்தார்.இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக, பலரும் இதனை விமர்சித்தும், ஆதரித்தும் பேசி வருகின்றனர்.  இந்நிலையில், பிரபல மருத்துவரான டாக்டர் ...