Posts

Showing posts with the label objection letter

அப்போது இறுக்கமா கட்டிப்புடிச்சி அதை பண்ண சொன்னாரு.. ஆனா.. இப்போ.. ரகசியம் உடைத்த ரவீனா..

Image
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டு போடுவதற்கு வந்த ஒரு நடிகைக்கு, ரெட் கார்டு தடை காரணமாக ஓட்டு போட அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று ஆண்டுகளாக சங்க உறுப்பினராக இருக்கும் இந்த நடிகை, தனக்கு விதிக்கப்பட்ட ஒரு ஆண்டு தொழில் தடை காரணமாக தேர்தலில் வேட்பாளராக நிற்கவோ, ஓட்டு போடவோ முடியவில்லை என்று வேதனை தெரிவித்தார். ரெட் கார்டு தடையை அறிவிக்கும் முன், சங்கத்திலிருந்து எவ்வித முறையான அறிவிப்போ அல்லது விளக்கமோ தனக்கு வழங்கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். "நான் சங்கத்தில் உறுப்பினராக நின்று, பிரச்சனைகளை எதிர்கொள்ளும் கலைஞர்களுக்கு உதவ விரும்பினேன். ஆனால், ரெட் கார்டு காரணமாக உறுப்பினராகவோ, கமிட்டி உறுப்பினராகவோ நிற்க முடியவில்லை," என்று அவர் கூறினார். மேலும், தேர்தல் நாளன்று ஓட்டு போட வந்தபோது, பரத் மற்றும் தேவானந்த் தலைமையிலான குழு அளித்த ஆட்சேபனை கடிதத்தால் தனது ஓட்டு உரிமை மறுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இது பண்ணது யாரு அப்படின்னு கேட்டதுக்கு வந்து நம்ம பரத் அண்ணா அண்ட் அவங்களோட டீம்ல இருக்கற தேவானந்த் அவங்க தான் வந்து இந்...