“உல்லாசத்தின் போது 42 வயது பெண்ணுக்கு தோன்றிய கண்றாவி ஆசை” இறுதியில் நேர்ந்த கொடூரம்!
மிசோரம் மாநிலத்தில் அமைதியான ஒரு பகுதியில் வசித்து வந்தவர் லால்ரின்ஹ்லூயி (42). அவரது கணவர் ஹ்மிங்தாங்கா கடந்த சில மாதங்களாக குடும்பத்தின் அன்றாட செலவுகளுக்கு பணம் கொடுப்பதை நிறுத்தியிருந்தார். மேலும் வேறு சில பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் லால்ரின்ஹ்லூயிக்கு தகவல் கிடைத்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், கணவரை பாடம் கற்பிக்கவும் ஒரு தவறான வழியை தேர்ந்தெடுத்தார். அந்த நாளில் லால்ரின்ஹ்லூயி தன்னைவிட வயதில் இளைய இரண்டு இளைஞர்களான லால் ரெம்ருவாதா மற்றும் வான்லால் ஆகியோருடன் உல்லாச நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மது அருந்த வேண்டும் என்ற ஆசை எழுந்தது. “இன்று நான் மது அருந்த விரும்புகிறேன்” என்று அவர் கூறியதும், இரு இளைஞர்களும் ஆச்சரியமடைந்தனர். ஏனெனில் முன்பெல்லாம் அவர்கள் மது அருந்துமாறு சொன்னபோது அவர் மறுத்திருந்தார். உடனடியாக ஒருவர் சென்று மதுபானம் வாங்கி வந்தார். மூவரும் அங்கே அமர்ந்து மது அருந்தினர். உல்லாசம் முடிந்த பிறகு இரு இளைஞர்களும் பணம் எதுவும் கொடுக்காமல் புறப்பட முயன்றனர். லால்ரின்ஹ்லூயி “பணம் எங்கே?” எ...