"இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..?.." - ராணி முகர்ஜியை பார்த்து நெழியும் நெட்டிசன்கள்..!
பாலிவுட் நடிகை ராணி முகர்ஜிக்கு 43 வயது ஆகிறது. அவருக்கும் தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆதித்யா சோப்ராவுக்கும் இடையே நீண்ட காலமாக காதல். அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் பேசப்பட்டது. பாலிவுட்டில் கரீனா, கத்ரீனா, பிரியங்கா ஆகியோர் கலக்கிக் கொண்டிருக்கையில் ராணிக்கு வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்நிலையில், "அய்யா" படத்தில் ராணி சகட்டு மேனிக்கு கவர்ச்சி காட்டினார். அப்படியாவது சான்ஸ் கிடைக்காதா..? என்று பார்த்தாரோ என்னவோ...!, மேலும் இந்த படத்தில் அவர் பெல்லி டான்ஸ் வேறு ஆடியிருந்தார். படத்தில் மகாராஷ்டிரா பெண்ணாக நடித்துள்ள ராணிக்கு ஜோடி நம்ம மலையாள நடிகர் பிரித்விராஜ் தான். ட்ரீமும்.. வேக்கப்பும் என்ற ஒரு பாட்டில் ராணி குட்டி குட்டியாக டிரஸ் போட்டு பிரித்விராஜுடன் ரொம்பவே ரொமான்டிக்காக டான்ஸ் ஆடியிருந்தார். பாலிவுட் நடிகைகளுக்கு ஐட்டம் டான்ஸ் அதாவது குத்தாட்டம் போடுவது என்றால் அல்வா சாப்பிடுகிற மாதிரி ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நடிகை ஒரு படத்தில் கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டால் அதைப் பார்த்துவி...