Posts

Showing posts with the label 13 months

உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் நிற்க வைத்து.. டிக்டாக் இலக்கியா எப்படி? வலியில் துடித்த பிரபல யூட்யூபர்! பகீர் சம்பவம்!

Image
ஸ்ரீவில்லிபுத்தூர் : யூடியூப் சேனலில் சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு பிரபலமான திவ்யா கள்ளச்சி மற்றும் அவரது கணவர் கார்த்தி ஆகியோர், 2024 ஜனவரியில் கைது செய்யப்பட்டு சுமார் 13 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கார்த்தி மீண்டும் விரிவாக பேட்டி அளித்துள்ளார். தனது சேனலில் அளித்த பேட்டியில் கார்த்தி, தங்களது வாழ்க்கை எப்படி ஒரு கோர புயலில் சிக்கியது என்பதை விரிவாக விவரித்தார். நல்ல வாழ்க்கை திடீர் திருப்பம் 2023-ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் தங்களது யூடியூப் சேனலைத் தொடங்கியதாகவும், ஒரு வருடம் சுமுகமாக சென்றதாகவும் கார்த்தி தெரிவித்தார். “எங்களுடைய வாழ்க்கை நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில், ஜனவரி 29, 2024 அன்று திடீரென பெரும் பிரச்சனை ஏற்பட்டது. எங்களுக்கு இது சதியா? திட்டமிட்ட சதியா? என்பது இன்னும் தெரியவில்லை” என்று அவர் கூறினார். கைது எப்படி நடந்தது? தனது மகனின் பிறந்தநாளை ஈரோட்டில் கொண்டாடிவிட்டு, தனது அக்கா மற்றும் சகோதரருடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, சாதாரண உடையில் (அன்யூனிஃபார்ம் இல்லாமல்) வந்த நான்கு பேர் அவர்களை வழிமறித்து கைது...