Posts

Showing posts with the label Anupama Parameswaran

அந்த உறுப்பு வீங்கி போயிடுச்சு.. கூச்சமின்றி புகைப்படத்தை காட்டிய அனுபமா.. பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..

Image
சென்னை: பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது கடந்த கால காதல் உறவு குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். சமூக வலைதளங்களில் துருவ் விக்ரமுடன் இருந்த உறவு முறிவு பற்றிய வதந்திகள் பரவி வந்த நிலையில், அனுபமா சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தான் சந்தித்த கசப்பான அனுபவங்களையும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்களையும் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். அனுபமாவும் துருவ் விக்ரமும் இணைந்து நடித்த ‘பைசன்’ படப்பிடிப்பின் போது இருவரும் காதலிப்பதாக 2025-ல் வதந்திகள் எழுந்தன. இருவரும் அதை உறுதிப்படுத்தவில்லை; மறுக்கவும் இல்லை. பின்னர் அனுபமா இன்ஸ்டாகிராமில் “இறந்த முனையை விட்டுவிட்டால் தான் அமைதி கிடைக்கும்” என்ற பொருளில் பதிவு போட்டார். அதையடுத்து இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் பரவின. இந்த நிலையில் தான் அனுபமா டான்யா வர்மாவுடன் நடந்த பேட்டியில் தனது அனுபவங்களை வெளிப்படையாகப் பேசினார். “வெளியே நன்றாக இருப்பது போல் நடித்துக் கொண்டிருந்தேன்” பேட்டியில் அனுபமா கூறியதாவது: “கடந்த சில ஆண்டுகளாக வெளியே நான் நன்றாக இருப்பது போல் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் உள்ளே மன அழுத்தம், பதற்றம், பேனிக் அட்டாக், க...

அனுபமா கிளப்பிய பூகம்பம்.. நடிகர் துருவ் விக்ரமின் பதில்.. நின்றுபோன நிச்சயதார்த்தம்! அம்மா இப்படி பண்ணலாமா?

Image
நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி, திரையுலக வட்டாரத்தில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. தனது கடந்த கால உறவு பற்றி மனம்விட்டு பேசிய அனுபமா, அந்த உறவில் தான் சந்தித்த மன அழுத்தம், கட்டுப்பாடுகள் மற்றும் தன்னை இழந்தது போன்ற உணர்வுகளை வெளிப்படையாகப் பகிர்ந்திருந்தார். அந்த உறவில் ஒரு நாள் மிகவும் நெருக்கமாகவும், அடுத்த நாள் முற்றிலும் அன்னியனாகவும் மாறிவிடும் தன்மை இருந்ததாகவும், பிறகு எதுவும் நடக்காதது போல வந்து மன்னிப்பு கேட்கும் நிலை இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அனுபமா தனது முன்னாள் காதலரின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால் ரசிகர்கள் இந்தப் பேச்சை நடிகர் துருவ விக்ரமுடன் இணைத்து விவாதித்து வருகின்றனர். ஏற்கனவே இருவரும் இணைந்து நடித்த படத்தின் போது காதலித்ததாகப் பல செய்திகள் பரவியிருந்தன. அப்போது இருவருமே அதை மறுக்கவில்லை. மாறாக அனுபமாவின் இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு துருவ விக்ரம் அதிக எண்ணிக்கையில் விருப்பங்களை அளிப்பதும், துருவின் பதிவுகளுக்கு அனுபமா நீண்ட நேரம் ஹார்ட் எமோஜிகளை அனுப்புவதும் என சமூக வலைதளங்களில் ...

முடியல, எனக்கு DHRUV செய்த கொடுமைகள்? தப்பி வந்துட்டேன்! அதிர்ச்சி உண்மை உடைத்த அனுபமா!

Image
கோலிவுட் ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்திய ஒரு செய்தி இப்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. நடிகர் துருவிக்ரம் (துர்விக்ரம்) மற்றும் நடிகை அனுபாமா பரமேஸ்வரன் இடையே காதல் உறவு இருப்பதாக நீண்ட காலமாக ருமர்கள் உலா வந்த நிலையில், தற்போது அவர்களுக்கிடையே பிரிவு ஏற்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் பலமாக எழுந்துள்ளன. ருமர்கள் எப்படி தொடங்கின? 'பைசன்' (Bison) படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்த பிறகு, இருவரும் ஒரே Spotify பிளேலிஸ்ட்டை பகிர்ந்துகொண்டது, விருது விழாவில் ஒருவருக்கு ஒருவர் அளித்த அன்பான வாழ்த்துகள், இதய ஈமோஜி உடன் பகிரப்பட்ட செல்பி போன்றவை ரசிகர்களை காதல் உறவு இருப்பதாக நம்ப வைத்தன. இருவரும் நேரடியாக உறவை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அவர்களது சமூக ஊடகப் பதிவுகளின் பின்னணி ஒத்திருப்பது, ரசிகர்கள் இருவரது புகைப்படங்களை ஒப்பிட்டு பகிர்வது போன்றவை ருமர்களுக்கு உறுதியளித்தன. ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவர்கொண்டா ஜோடியைப் போல மறைமுகமாக தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வந்ததாக பலரும் கருத்து தெரிவித்தனர். அனுபாமாவின் புதிய ...

எவனுடைய அனுமதியும் தேவையில்லை.. முடிவுக்கு வந்த காதல் அத்தியாயம்!

Image
தென்னிந்திய சினிமாவின் இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உணர்ச்சிகரமான பதிவை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அவர் நடிகர் துருவ் விக்ரம் உடனான உறவு முடிவுக்கு வந்துவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அனுபமா பகிர்ந்த பதிவில், “சில சமயங்களில், முடிவில்லாத பாதைகளை விட்டுவிட்டு தான் மன அமைதியை கண்டடைய முடியும். இன்று அந்த அமைதி என்னைத் தேடி வந்துவிட்டது. இன்றிலிருந்து என் குரலை தேர்ந்தெடுக்கிறேன். என் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறேன். இனி எவனுடைய அனுமதியும் தேவையில்லை. பயமும் இல்லை. என்னை நானே மீண்டும் கண்டுபிடித்து, நான் கிட்டத்தட்ட மறந்துவிட்ட அந்த வாழ்க்கையுடன் காதல் கொள்ளப் போகிறேன்...” என்று நீண்ட உருக்கமான வரிகளை எழுதியுள்ளார். மேலும், “நீண்ட காலமாக சொல்ல விரும்பிய ஒன்றை இப்போது சொல்கிறேன்... நான் உங்களை அனைவரையும் நேசிக்கிறேன். எனக்காக நின்று, என்னை நம்பி, என் வாழ்க்கையை அன்பால் நிரப்பிய அனைவருக்கும் நன்றி. யூனிவர்ஸுக்கு நன்றி. இது குணமடைதலுக்கு... சுதந்திரத்துக்கு... என்னை தேர்ந்தெடுப்பத...