Posts

Showing posts with the label Muskaan Kukreja

இந்த வயசுலயும் இப்படியா..? கவர்ச்சி காட்டி இணையத்தை மூச்சு முட்ட வைக்கும் இன்ஸ்டா குயின்..!

Image
சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் பலர். அந்த வரிசையில், இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் Muskaan Kukreja.  டெல்லியை சேர்ந்த இவர், ஒரு பிரபல நிறுவனத்தில் HR ஆக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  ச்சைக்.. கன்றாவி.. பிரதீப் ரங்கநாதனன் விக்னேஷ் சிவன் LIK கதையை கேட்டு முகம் சுழிக்கும் ரசிகர்கள்..! வேலைக்கு சென்றாலும், சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிக்கு குறைவில்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார் Muskaan Kukreja.  சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. Muskaan Kukreja, டெல்லியில் வசித்து வரும் ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலம்.  இவர் ஒருபுறம் பிரபல நிறுவனத்தில் HR ஆக வேலை பார்த்துக்கொண்டே, மறுபுறம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.  தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் ...