Posts

Showing posts with the label physical expectations

முதலிரவில் ஏன் உனக்கு அது வரல.. கொடூர கணவன் கேட்ட கேள்வி.. நள்ளிரவில் அரங்கேறிய அசிங்கம்..

Image
கொல்கத்தா: திருமணம் முடிந்த முதல் இரவிலேயே கணவனின் கொடூரமான கேள்வி ஒரு பெண்ணின் வாழ்க்கையை சூனியமாக்கியுள்ளது. இந்த சம்பவம் சமூகத்தில் பெண்களின் கன்னித்தன்மை குறித்து இன்னும் நிலவும் பிற்போக்கான எண்ணங்களையும், ஆணாதிக்க மனநிலையையும் மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தம்பதியினரின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. எனவே, கற்பனையாக 'ராகுல்' என்ற பெயரை கணவருக்கும், 'அனன்யா' என்ற பெயரை மனைவிக்கும் வைத்து குறிப்பிடலாம். மென்பொருள் பணியாளர் ராகுல் என்பவருக்கும், மாநில அளவிளான டென்னிஸ் வீராங்கனையான அனன்யா என்பவருக்கும் திருமணம் நடந்தது. முதல் இரவுக்கு சென்ற ராகுல் - அனன்யா தம்பதியினர் உடலுறவில் ஈடுபட்டபோது, ராகுல் திடீரென அனன்யாவிடம், "உனக்கு இதில் முன்பு அனுபவம் இருக்கிறதா? இதுதான் உனக்கு முதல் முறை என்றால் உன் உறுப்பில் இரத்தம் வந்திருக்க வேண்டுமே. ஆனால், உனக்கு அது வரவே இல்லையே?" என்று கேட்டுள்ளார். இந்த கேள்வி அனன்யாவுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. என்ன கேள்வி கேக்குறீங்க..? இதுக்கு நான் என்ன விளக்கம் கொடுப்பேன்.. என்ன சொன்னால...