Posts

Showing posts with the label cannabis

உடலுறவுக்கு முன் இதை செய்வார், வானில் பறப்பது போல இருக்கும், ஆசிரியையால் 12 முறை சீரழிக்கப்பட்ட மாணவன் பகீர் புகார்!

Image
பென்சில்வேனியாவின் வெய்ன் நகரில், ஒரு உயர்நிலைப் பள்ளியில் சிறப்புக் கல்வி ஆசிரியையாகப் பணியாற்றிய மிஷெல் மெர்கோக்லியானோ (36) என்ற பெண்ணின் வாழ்க்கை, 2025 பிப்ரவரியில் இருந்து இருண்ட பாதையில் செல்லத் தொடங்கியது. மிஷெல், தனது மருத்துவக் கஞ்சாவை எடுத்துக்கொண்டு, பள்ளியின் 16 வயது மாணவனை அழைத்து, "இதைப் புகைத்தால் வானத்தில் பறப்பது போல் இருக்கும்" என்று கூறி அவனுக்கு வழங்கினார். முதல் முறை அல்ல. குறைந்தது 15 முறை அந்த சிறுவனுக்கு கஞ்சா வழங்கியுள்ளார். போதை ஏறிய நிலையில், இருவரும் உடலுறவில் ஈடுபட்டனர். இந்த உறவு குறைந்தது 12 முறை நடைபெற்றது. பெரும்பாலான சந்திப்புகள் மிஷெலின் பெற்றோரின் வீட்டில் உள்ள படுக்கையறையில் நடந்தன. அந்த மாணவன், தனது சகோதரியிடம் இந்த ரகசியத்தைப் பகிர்ந்துகொண்டான். சகோதரி அதிர்ச்சியடைந்து பெற்றோரிடம் சொன்னார். பெற்றோர் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். 2025 ஏப்ரலில் மிஷெல் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் தனது பணியில் இருந்து நீக்கப்பட்டார். நீதிமன்றத்தில் மிஷெல் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார். பாலியல் வன்கொடுமை மற்றும் சிறார்களைச் சீரழித்தல் உள்ளி...