Posts

Showing posts with the label Kanchana 3

"உங்க உடம்பு தான் இதற்கு கருவி.." - வேண்டுமென்றே ஜிப்பை திறந்து விட்டு அதை காட்டிய காஞ்சனா பட நடிகை..!

Image
'காஞ்சனா 3’ படத்தில் நடித்த நடிகை நிக்கி தம்போலி, தற்போது உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த படம் காஞ்சனா 3. இப்படத்தில் நடித்திருந்த 3 நடிகைகளில் நிக்கி தம்போலியும் ஒருவர். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். மேலும், கோவை சரளா, ஓவியா, வேதிகா, தேவதர்ஷினி, ஸ்ரீமன், சூரி, அனுபமா குமார், கபீர் துகான் சிங் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் வெளியான இப்படம் 100 கோடி வரை வசூல் குவித்தது. இந்த படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக இவர் நடித்திருந்ததால் இவருடைய முகம் யார் மனதிலும் பதியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சரி அப்படியே விட்டுட்டா சரி வருமா என யோசித்த அவர் கவர்ச்சி போட்டோஷூட் எடுத்து, உச்சகட்ட கவர்ச்சி புகைப்படத்தை அவரது ட்விட்டரில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளார். அந்த வகையில், தற்போது வேண்டுமென்றே பேண்ட் ஜிப்பை திறந்து விட்டு வீடியோ எடுத்து " உங்கள் உடல் தான் உங்களின் வாழ்கை முறை பிரதிபளிக்கும் கருவி " இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இணையத்தில் வைரலாகி வ...

ஆபாச புகைப்படங்களை காட்டி பாலியல் தொல்லை - காஞ்சனா 3 பட நடிகை பகீர் குற்றச்சாட்டு..!

Image
சமீப காலமாக நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை வெளிப்படையாகவும், தைரியமாகவும் கூறி வருகிறார்கள். அதில், காஞ்சனா 3 படத்தில் நடித்த ஜானே கட்டாரியா தன்னை படுக்கைக்கு அழைத்த ஒருவரை பற்றி போட்டு உடைத்துள்ளார்.  பிரபல லுங்கி விளம்பரத்தில் நடித்துள்ள மாடலிங் நடிகரான ரூபேஷ் குமார் படுக்கைக்கு அழைத்துள்ளார். ஜானே கட்டாரியா ரஷ்யாவை சேர்ந்த நடிகை, 30 வயதாகும் இவரை ரூபேஷ் சமூக வளையத்தளம் மூலமாக தொடர்பு கொண்டு விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதன் பின்னர் தன்னுடன் படுக்கையை பகிர்ந்தால் தான் வாய்ப்பு என கூற அதற்கு முடியாது என மறுத்துள்ளார் நடிகை. இதனால் நடிகை ஜானே கட்டாரியா-வின் ஆபாச புகைப்படங்களை காட்டி இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார் ரூபேஷ்.  இருப்பினும் அதற்கெல்லாம் மார்ஃபிங் செய்த புகைப்படங்கள் எம்னதால் அஞ்சாமல் நடிகை ஜானே சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்க அவர்கள் உடனடியாக ரூபேஷ் குமாரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வருடம் வெளியான படங்களில் இந்த 4 படங்கள்மட்டுமே ஹிட்..! - பிரபல விநியோகஸ்தர் அதிர்ச்சி தகவல்

Image
தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்தது 250 முதல் 300 படங்கள் வெளியாகின்றன.  ஆனால், அதில் வெகு சில படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. சில படங்கள் லாபமும் இல்லை நட்டமும் இல்லை ரகத்தில் தயாரிப்பாளரை காப்பற்றி விடுகின்றன. ஆனால், பல படங்கள் வந்த இடமும் போன தடமும் தெரியாமல் போய்விடுகின்றன.  ஒரு ஷோ மட்டுமே ஓடும் படங்கள், ஒரு ஷோ கூட திரையிட முடியாதபடி பெட்டிக்குள்ளேயே தூங்கும் படங்கள் என பட்டியல் நீள்வது வாடிக்கை. இந்நிலையில், இந்த வருடத்தின் துவக்கத்திலேயே ரஜினியின் "பேட்ட" மற்றும் அஜித்தின் "விஸ்வாசம்" என பாக்ஸ் ஆஃபிசை கதற விட்டன. அதனை தொடர்ந்து வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.  இந்நிலையில், இந்த வருடத்தில் பேட்ட, விஸ்வாசம், தடம், காஞ்சனா-3 என நான்கே நான்கு படங்கள் தான் திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபம் கொடுத்தவை என்று பிரபல நியோகஸ்தார் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார். 

காஞ்சனா 3 படம் பார்க்க வந்தவரை அடித்தே கொன்ற தியேட்டர் ஊழியர்கள் - என்ன காரணம்..?

Image
ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3 படம் இந்த வருட ஹிட் பட வரிசையில் இடம் பிடித்துவிட்டது. ஒரே மாதிரியான பேய் கதை என்று விமர்சனங்கள் வந்தாலும் மக்களின் ஆதரவு பெரிதாக இருக்கிறது. எந்த இடத்தில் பார்த்தாலும் நல்ல வசூல் என்கின்றனர். அண்மையில் பெங்களூரில் பரணிதரன் என்பவர் படம் பார்க்க வந்துள்ளார், பைக்கை பார்க் செய்துவிட்டு கிளம்புபோது பைக் கட்டணம் வசூலிக்கும் நபர் ரூ. 10 கேட்டுள்ளார். பரணிதரன் கொடுக்க முடியாது என்று கூற இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அதேநேரத்தில் இன்னொரு திரையரங்க ஊழியரும், பைக் கட்டணம் வசூலித்தவரும் பரணிதரனை மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்று அடித்து உதைத்துள்ளனர். இதில் பரணிதரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போது பரணிதரன் இறப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

பைரவா வசூலை அடித்து ஓரம் கட்டிய காஞ்சனா 3..!

Image
லாரன்ஸ் இயக்கத்தில் சமீபத்தில் காஞ்சனா-3 படம் திரைக்கு வந்தது. இப்படம் சிட்டியில் எப்படி என்று தெரியவில்லை, பி, சி பகுதியில் அடித்து நொறுக்குகின்றது. இந்நிலையில் இப்படம் தற்போது விஜய்யின் பைரவா படத்தின் தமிழக வசூலை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது. ஆம், காஞ்சனா-3 தமிழகத்தில் மட்டும் ரூ 63 கோடி வசூலை தாண்டியுள்ளதாம். சில படங்களே நடித்த லாரன்ஸ் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளுவது சாதரண விஷயமில்லை. மேலும், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் மட்டும் வராமல் இருந்திருந்தால், கண்டிப்பாக இப்படம் தமிழகத்தில் ரூ 80 கோடி வசூலை எட்டியிருக்கும் என கூறப்படுகின்றது.