உடலுறவு முடிந்ததும் அதை பீர் ஊற்றி கழுவினேன்.. 38 வயசு பெண்ணை கர்ப்பமாக்கிய 19 வயசு மாணவன் பகீர்..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான அஸ்மி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனது கணவரை விவாகரத்து செய்து கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். மறுமணம் செய்யாமல், மாணவர்களுக்கு கணித டியூஷன் எடுத்து, அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து தனது குடும்பத்திற்கு உதவி வந்தார். இந்நிலையில், கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன் அன்ஷுல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அஸ்மியிடம் கணித டியூஷனுக்கு வந்தவர், ஆரம்பத்தில் நட்பாகப் பழகினார். பின்னர், அவர் அஸ்மியை காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார். அஸ்மியும் இந்த உறவை ஏற்றுக்கொண்டு, இருவரும் விடுமுறை நாட்களில் ஒன்றாக ஊர் சுற்றி, தங்களது காதலை கொண்டாடினர். இந்த உறவு ஒரு கட்டத்தில் உடல் ரீதியான நெருக்கத்திற்கு வழிவகுத்தது. மது பழக்கம் கொண்ட அன்ஷுலின் நடவடிக்கைகளால், அஸ்மி கர்ப்பமானார். முதல் ஆறு மாதங்கள் எவ்வித அறிகுறியும் இல்லாமல் இருந்த அஸ்மி, தொடர்ந்து தனது வேலையை செய்து வந்தார். ஆனால், கடுமையான வய...