Posts

Showing posts with the label diana penty

அந்த இடத்தில் முழங்கையால் அழுத்தி கொடுமை.. இளம் நடிகை வேதனை!

Image
பாலிவுட் நடிகை டயானா பென்டி, ‘காக்டெயில்’, ‘சல்யூட்’, ‘செல்ஃபி’, ‘அசாத்’, ‘சாவா’ உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.  தனது சிறப்பான நடிப்பு மற்றும் வெளிப்படையான பேச்சால் அறியப்பட்ட இவர், பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்து, வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.  இந்த பேட்டி இணையத்தில் பரவலாக கவனம் பெற்று வருகிறது. டயானா கூறுகையில், “மும்பையில் வசிக்கும் ஒவ்வொரு பெண்ணும் பல கசப்பான அனுபவங்களை சந்தித்திருப்பார்கள்.  இது நிச்சயமான உண்மை. கல்லூரி காலத்தில் மின்சார ரயிலில் பயணித்தபோது, தினமும் தகாத தொடுதல்களையும், கேலி செய்யும் பேச்சுகளையும் எதிர்கொண்டேன்.  முழங்கைகளால் உடலின் உணர்ச்சிகரமான பகுதிகளை தொடுவது, தவறாக பேசுவது அன்றாட நிகழ்வாக மாறியது. அப்போது இத்தகைய கயவர்களை எதிர்க்கும் தைரியம் எனக்கு இல்லை.  பஸ்கள், ரயில்களில் பயணிக்கும்போது இத்தகைய அத்துமீறல்களை அனுபவித்து, மனதளவில் தவித்தேன்,” என வேதனையுடன் தெரிவித்தார். டயானாவின் இந்த வெளிப்படையான பேச்சு, பொது இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு ப...