முடியல.. விட்ருங்க மேம்.. வலியில் துடித்த மாணவன்.. விடாமல் 38 வயது ஆசிரியை செய்த அசிங்கம்! இறுதியில் ட்விஸ்ட்..
போபால் நகரில் 38 வயதான ஒரு பள்ளி ஆசிரியை தனது வாழ்க்கையை தனியாகக் கழித்து வந்தார். பல திருமண முன்மொழிவுகளைப் பார்த்தும் அவருக்கு ஏற்ற துணை அமையவில்லை. பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த அவர், அமைதியான வாழ்க்கை நடத்தி வந்தார். அவரது வீட்டிற்கு அடுத்த வீட்டில் 19 வயது நிரம்பிய ஒரு கல்லூரி மாணவன் வசித்து வந்தான். அந்த மாணவன் கல்லூரி பேருந்தைத் தவறவிட்ட நாட்களில், ஆசிரியை அவனைத் தனது வாகனத்தில் கல்லூரிக்கு அழைத்துச் செல்வது அவரது வழக்கமாக இருந்தது. இந்த உதவி படிப்படியாக இருவருக்கும் இடையே நெருக்கத்தை உருவாக்கியது. நாளுக்கு நாள் அந்த நெருக்கம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரையொருவர் நம்பி, ரகசியமாக ஒன்றாக நேரம் செலவழிக்கத் தொடங்கினர். விடுமுறை நாட்களில் தனியாக வெளியூர் சென்று மகிழ்ச்சியாக இருப்பது அவர்களின் வாடிக்கையாக மாறியது. இந்த நிலையில் ஆசிரியை அந்த 19 வயது மாணவனிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தத் தொடங்கினார். ஆனால் கிட்டத்தட்ட 20 வயது வித்தியாசம் இருப்பதால் மாணவன் இதை ஏற்க மறுத்துவிட்டான். “என்னோடு இருக்கும்போது எனக்கு உன்னை விட 20 வயது அதிகம் என்பது உனக...